ஆதார் கார்டில் இருக்கும் பிறந்த தேதி தவறாக இருந்தால் அதை எப்படி சரி செய்வது?

Updated on 16-Feb-2019
HIGHLIGHTS

உங்கள் ஆதார் கார்டில் எல்லாம் சரி ஆனால் இந்த பிறந்த தேதி தவறாக இருக்கிறது இதை எப்படி மாற்றுவது என தெரியலையா இனி கவலைய விடுங்க

உங்கள் ஆதார் கார்டில்  எல்லாம் சரி ஆனால்  இந்த பிறந்த  தேதி தவறாக இருக்கிறது இதை  எப்படி மாற்றுவது என தெரியலையா இனி  கவலைய விடுங்க இதுக்காக  உங்கள் பணத்தை வின் செலவு செய்யாமல், இங்க அங்க  எங்கேயும்  அலையாமல் வீட்டில் இருந்தபடி உங்களின் தகவலை  சரி செய்ய நாங்க உங்களுக்காக  எளிய  வழிமுறைகளை கூறுகிறோம்.
 
இந்த ஆதார் கார்டில் பிறந்த தேதியை  மாற்றுவதற்கு சில முக்கியமான டக்க்யுமெண்ட்கள் தேவைப்படுகின்றன அதன் மூலம் அவன் பிறந்த தேதி மாற்றுவதற்கு  அது  பயனுள்ளதாக இருக்க வேண்டும், அதற்க்கு தேவையான  டாக்குமெண்ட்கள், பேன்கார்ட், பாஸ்போர்ட், பிறந்த சான்றிதழ் அரசு யுனிவர்சிட்டி சர்டிபிகேட் அல்லது போர்ட்  மார்க்  ஷீட்  போன்றவை தேவைப்படும் 

இதனுடன்  இங்கு  எளிதாக ஆன்லைனில்  இருந்தபடி எளிதாக உங்களின் பிறந்த தேதியை எளிதாக எப்படி மாற்றுவது என்று  பார்ப்போம் வாருங்கள் 

இந்த ஸ்டெப்ஸை  பின்  தொடர்ந்தால் போதும் 

ஆன்லைனில் பிறந்த தேதியை மாற்றுவதற்க்கு https://ssup.uidai.gov.in/web/guest/update யில்  செல்ல வேண்டும் மற்றும் அங்கு உங்களின்  ரெஜிஸ்டர்  மொபைல் நம்பர் என்டர் செய்ய வேண்டும் அதில் ஒரு OTP  மொபைல் யில்  OTP  என்டர்   செய்து  சப்மிட் செய்ய  வேண்டும்  மற்றும் மற்றும்  இதன் பிறகு பிறந்த தேதியை , அப்டேட்  செய்து பிறந்த தேதியை மாற்றுவதற்கு  ஒப்சன் க்ளிக்  செய்யுங்கள்.

மொழி  செலக்ட்  செய்யுங்கள்,  அதன்  பிறகு முக்கியமான டாக்யூமெண்டை  அப்ளோடு செய்ய வேண்டும் உங்களின் முக்கியமான டாக்யூமென்ட்டை  https://uidai.gov.in/images/commdoc/valid_documents_list.pdf  யில் கிடைத்துவிடும்  டாக்யூமென்ட்  சப்மிட்  செய்த பிறகு பயனர்களுக்கு URN  நம்பர்  கிடைக்கும். அதன் பிறகு நீங்கள் உங்களின்  ஆதார்  ஸ்டேட்டஸ்  பற்றி தெரிந்து கொள்ளலாம் 

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :