Whatsapp யில் டெலிட் செய்த மெசேஜை எப்படி படிப்பது?

Whatsapp யில் டெலிட் செய்த மெசேஜை  எப்படி படிப்பது?
HIGHLIGHTS

வாட்ஸ்அப்பில் டெலிட் செய்யப்பட மெசேஜை எப்படி படிப்பது வாருங்கள் பார்ப்போம் இந்த வழிமுறையை பி தொடர்ந்து அது எப்படி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்

நம்முள் நிறைய பேருக்கு வாட்ஸ்அப்பில்  குரூப் இருக்கும் அதில் ஒரு சிலர் மெசேஜ் செய்து விட்டு டெலிட் செய்து இருப்பார்கள் இன்னும் சிலர் அவர்களின் நபர் அல்லது காதலி  வாட்ஸ்அப்பில்  மெசேஜ் செய்து விட்டு டெலிட் செய்து இருப்பார்கள் என்று நம்முள் பல பேருக்கு ஆடை தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கும் ஆனால்  நம்முள் இந்த டெலிட் ஆனா மெசேஜை எப்படி படிப்பது என்பது தெரியாது ஆனால்  நன் உங்களுக்கு இதை பற்றி எளிதாக நீங்கள் இனி  உங்கள் நண்பர் டெலிட்  செய்த மெசேஜை எப்படி படிப்பது என்பதை பற்றி நாம்  தெரிந்து கொள்வது வாருங்கள் பார்ப்போம்.

வாட்ஸ்அப்பில் டெலிட் செய்யப்பட மெசேஜை எப்படி படிப்பது வாருங்கள் பார்ப்போம் இந்த வழிமுறையை பி தொடர்ந்து அது எப்படி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் 

ஸ்டேப் 1 முதலில் நோட்டிபிகேஷன் ஆப்பை உங்கள் மொபைல் யில் டவுன்லோட் செய்து ஓபன் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் 2 நோட்டிபிகேஷன் ஆப் யில்  உங்களின் வாட்ஸ்அப்பை எனேபிள் செய்து கொள்ளுங்கள் 

ஸ்டேப் 3 நோட்டிபிகேஷன் ஆப் யில் தேவையான அனுமதிகளை வழங்குங்கள். 

ஸ்டேப் 4 இப்பொழுது நோட்டிபிகேஷன் இல் வாட்ஸ் ஆப் கிளிக் செய்யுங்கள். 

ஸ்டேப் 5 இப்பொழுது நோட்டிபிகேஷன் ஆப் மூலம் யார் யார் எந்த டைமில் மெசேஜ் செய்தார்கள் மற்றும் அதனுடன் அங்கு அவர் டெலிட் செய்த மெஸேஜையும் படிக்கலாம் 

ஸ்டேப் 6  இனி நீங்கள் எளிதாக இந்த ஆப் மூலம் உங்கள் வாட்ஸ் ஆப் இல் டெலீட் செய்யப்பட்ட மெசேஜ்களின் நகல்கள் நோட்டிசேவ் இல் டெலீட் ஆகாமல் அப்படியே இருக்கும். டெலீட் செய்யப்பட்ட மெசேஜ் நோட்டிசேவ் ஆப் திறந்தாள் வரிசையாக நாள், தேதி, நேரம் உட்பட அனைத்து விபரங்களுடன் உங்களுக்குக் கிடைக்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo