உங்கள் அன்பான காதலர்களுக்கு கம்மி விலையில் TV, Valentine Day ஸ்பெஷல் 65 வரை டிஸ்கவுண்ட் வாங்கி இம்ப்ரஸ் பண்ணுங்க

Updated on 09-Feb-2026

நீங்கள் இந்த காதலர் தினத்திற்க்கு உங்கள் அன்பான காதலன் காதலிக்கு ஆபர் விலையில் TV வாங்கி கொடுத்தால் உங்கள் பார்ட்னர் அசந்து போய்விடுவாங்க ஆனால் TV கம்மி விலையில் கிடைக்குமா? என கேட்டால் ஆம் இ-காமர்ஸ் தளமான அமேசானில் Valentine Day Sale மூலம் டிவியில் கிடைக்கிறது 65% வரை அதிரடி டிஸ்கவுண்டின் கீழ் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் இதை தவிர கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் பேங்க் ஆபர் போன்ற பல நன்மை பெறலாம்.

VW 140 cm (55 inches) Pro Series 4K Ultra HD Smart QLED Google TV

VW யின் 55-இன்ச் கொண்ட டிவி அமேசானில் ரூ,24,999 லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது ரூ,23,499 யில் வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் Amazon pay கேஷ்பேக் மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் இதை தவிர உங்கள் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் இந்த டிவியின் அம்சங்கள் பொறுத்தவரை VW 55-இன்ச் 4K Ultra HD (3840×2160) ரெசளுசன் உடன் இதில் மிக சிஒறந்த சவுண்ட் எபக்ட்க்கு Dolby Atmos சப்போர்ட் வழங்கப்படுகிறது

acer 139 cm (55 inches) G Plus Series 4K Ultra HD LED Smart Google TV

acer யின் இந்த 55-இன்ச் கொண்ட டிவி அமேசானில் ரூ,26,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது ஆனால் டிஸ்கவுண்ட்க்கு பிறகு நீங்கள் இந்த டிவியை வெறும் ரூ,25,499 யில் வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் கேஷபேக் நன்மை பெறலாம் எக்ஸ்சேஞ் போன்ற பல நன்மை பெறலாம் மேலும் எக்ஸ்சேஞ் சிறந்த டிஸ்கவுண்ட் பெறலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், acer யின் 55 இன்ச் உடன் இதில் (3840 x 2160) பிக்சல் ரெசளுசன் இந்த டிவியில் மிக சிறந்த எபக்ட்க்கு Dolby Atmos சப்போர்ட் வழங்குகிறது.

இதையும் படிங்க Dolby Atmos சப்போர்ட் கொண்ட 55-இன்ச் கொண்ட QLED TV ரூ,26,499க்கு வாங்கலாம்

Lumio Vision 7 139 cm (55 inches) 4K Ultra-HD Smart QLED Google TV

Lumio Vision 7 யின் இந்த டிவி அமேசானில் ரூ,35,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் கூப்பன் ஆபராக ரூ,1500 மற்றும் பேங்க் ஆபராக ரூ,1500 வழங்கப்படுகிறது ஆக மொத்தம் இந்த டிவியில் ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,32,999க்கு வாங்கலாம் இதை தவிர இந்த டிவியின் அமேச்ங்கள் பற்றி பேசினால் Lumio Vision 7 யின் 55-இன்ச் கொண்ட TV 4K Ultra-HD Smart QLED 3840 x 2160)ரெசளுசன் உடன் மிக சிறந்த சவுண்ட் எபக்ட்க்கு Dolby vision மற்றும் Dolby Atmos சப்போர்ட் கொண்டுள்ளது.

Kodak 139 Cm (55 Inches) Matrix Series 4K Ultra Hd Smart QLED Google Tv

Kodak யின் 55-இன்ச் கொண்ட TV அமேசானில் ரூ,28,799க்கு லிஸ்ட்டிங் செய்யப்படுகிறது,ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500க்கு லிஸ்ட்டிங் செய்யப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை ரூ,27,299க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் சிறப்பு நன்மையை பெறலாம் இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால் Kodak 55-இன்ச் Matrix Series 4K Ultra Hd ஸ்மார்ட் QLED 3840 x 2160) ரெசளுசன் உடன் மிக சிறந்த சவுண்ட்க்கு Dolby Atmos சப்போர்ட் செய்யப்படுகிறது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :