TCL 4K UHD Smart QD-Mini LED Google TV
நீங்கள் உங்கள் வீட்டுக்கு தியேட்டர் போன்ற உணர்வு தரும் வகையில் பெரிய 75 மற்றும் 65-இன்ச் சைஸில் TV வாங்க நினைத்தால் TCL 4K UHD Smart QD-Mini LED மிக சிறந்த ஆபர் வழங்கப்படுகிறது, இந்த டிவியை பேங்க் ஆபரின் கீழ் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதிரடியாக 75 இன்ச் டிவியில் ரூ,10000 பேங்க் ஆபர் மற்றும் 65-இன்ச் ரூ,5000 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இதன் MRP விலையிலிருந்து அதாவது இந்த டிவியில் ரூ,2,10,000 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, இதை தவிர இந்த டிவியை நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து கம்மி விலையில் வாங்கலாம் மேலும் இந்த டிவியில் மிக சிறந்த சவுண்ட்க்கு Dolby Atmos, Dts Virtual-X மற்றும் டால்பி டிஜிட்டல் சவுண்ட் வழங்கப்படுகிறது
TCL யின் 65-இன்ச் கொண்ட 4K UHD Smart QD-Mini LED TV அமேசானில் ரூ,66,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் கூப்பன் ஆபரின் கீழ் ரூ,3000 மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2000 உடன் இந்த டிவியில் ஆகமொத்தம் ரூ,5000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,61,990க்கு வாங்கலாம் இந்த டிவியின் MRP விலை ரூ,1,69,990 ஆகும் அதிலிருந்து பார்த்தல் இந்த டிவியில் ரூ,1,08,000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.
TCL (75 inches) சைஸ் கொண்ட 4K UHD Smart QD-Mini LED டிவி அமேசானில் ரூ,99,990 க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இந்த டிவியில் பேங்க் ஆபரின் கீழ் அதிரடியாக ரூ,10,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,89,990க்கு வாங்கலாம், மேலும் இந்த டிவியின் ஒரிஜினல் MRP விலையோ ரூ,2,99,990 ஆக இருந்தது அதிலிருந்து ரூ,2,10,000 வரை டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் குறைந்த விலையில் வாங்கலாம்.
இதையும் படிங்க TV யில் கெத்து LG தான் பெஸ்ட், வெறும் ரூ,10,000 லிருந்து எல்ஜி டிவி கூடவே Soundbar வாங்கினால் ரூ,1000 டிஸ்கவுண்ட்
இந்த 55,65-இன்ச் மற்றும் 75 வகையில் இந்த TCL QD மினி LED ஸ்மார்ட் டிவி வருகிறது அற்புதமான பிக்ஜருக்கு இதில் Dolby Vision IQ டிஸ்ப்ளே அனுபவத்தைப் பெறலாம்.
இந்த ஸ்மார்ட் டிவியில் மிக சிறந்த சவுண்ட்க்கு Dolby Atmos, Dts Virtual-X மற்றும் டால்பி டிஜிட்டல் சவுண்ட் சப்போர்ட் வழங்குகிறது. இந்த டிவி மொத்தம் 40W ஒலி வெளியீட்டுடன் வருகிறது. இதில் 3 HDMI போர்ட்கள், 1 USB போர்ட், 1 LAN போர்ட், ஆப்டிகல், டூயல் பேண்ட் வைஃபை மற்றும் ப்ளூடூத் போன்ற அனைத்து கனெக்ஷன் வசதிகளும் உள்ளன.