Sony TV offers
நீங்கள் Sony பிரியர்களா அப்போ இ-காமர்ஸ் தளமான அமேசானில் Sony BRAVIA TV யில் மிக சிறந்த ஆபரில் வாங்கலாம் அதாவது தற்பொழுது இந்த டிவிகளில் மிக சிறந்த கூப்பன் மற்றும் பேங்க் ஆபர் போன்ற பல நன்மை வழங்கப்படுகிறது மேலும் Sony TV என்றால் நல்ல சவுண்ட், பிக்ஜர் குவாலிட்டி என பல இருக்கிறது மேலும் இந்த லிஸ்ட்டில் இருக்கும் பெஸ்ட் sony டிவி மற்றும் ஆபர் நன்மைகளை பற்றி பார்க்கலாம் வாங்க.
Sony யின் இந்த 75-இன்ச் கொண்ட டிவி அமேசானில் ரூ,1,12,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் ரூ,2000 கூப்பன் ஆபர் மற்றும் ரூ,3000 பேங்க் ஆபர் ஆக மொத்தம் இதில் ரூ,5000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர நோ கோஸ்ட், EMI மற்றும் amazon pay கேஷ்பேக் நன்மை ரூ,3,389 பேரலை மேலும் நீங்கள் உங்களின் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்
இதையும் படிங்க :Dolby Vision-Atmos 55-இன்ச் கொண்ட QLED வெறும் TV வெறும் ரூ,30,000க்குள் வாங்கலாம் இப்போ விட்ட மீண்டும் சான்ஸ் கிடைக்காது
Sony யின் இந்த 65-இன்ச் கொண்ட இந்த டிவி அமேசானில் ரூ,77,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் ரூ,2000 கூப்பன் மற்றும் ரூ,3000 டிஸ்கவுண்ட் ஆகமொத்தம் இதில் நீங்கள் ரூ,5000 டிஸ்கவுண்ட் பெறலாம் அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,72,990க்கு வாங்கலாம் இதை தவிர நீங்கள் நோ கோஸ்ட் EMI மற்றும் உங்களின் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.
Sony யின் 55-இன்ச் கொண்ட டிவி அமேசானில் ரூ,57,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் ரூ,1500 கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் 2000ரூபாய் பேங்க் ஆபரும் வழங்கப்படுகிறது ஆகமொத்தம் இதில் 3000 டிஸ்கவுண்ட்க்கு பிறகு ரூ,54,990க்கு டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர நோ கோஸ்ட் EMI,amazon pay கேஷ்பேக் மற்றும் எக்ஸ்சேஞ் போன்ற பல ஆபர் நன்மை வழங்கப்படுகிறது