Kodak யின் 65 இன்ச் டிவி வெறும் 40,000ரூபாயில் வாங்கலாம்

Updated on 06-Mar-2025

Flipkart Big பச்சத் சேல் நடைபருகிறது, இந்த விற்பனையின் மூலம் Kodak TV யில் மோக சிறந்த டிஸ்கவுண்ட் மேலும் நீங்கள் இந்த டிவியை விற்பனையின் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம், 5,999 முதல் தொடங்குகிறது. 7 நாட்கள் நீடிக்கும் இந்த விற்பனை, Flipkart Plus உறுப்பினர்களுக்காக மார்ச் 6, 2025 முதல் தொடங்கும். அதைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.

Kodak TV யில் டிஸ்கவுன்ட்

கூகிள் டிவியை அடிப்படையாகக் கொண்ட கோடக்கின் புதிய QLED டிவி வரிசை பல அளவுகளில் கிடைக்கிறது – 43-இன்ச், 50-இன்ச், 55-இன்ச் மற்றும் 65-இன்ச், விலை ரூ.20,999 யில் தொடங்குகிறது. இந்த மாடல்களில் DTS TRUSURROUND சவுண்ட், 1.1 பில்லியன் கலர்களுடன் QLED 4K டிஸ்ப்ளே, டால்பி அட்மாஸ், HDR 10, 2GB ரேம் மற்றும் 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆகியவை அடங்கும். சூப்பர் பிளாஸ்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், கூகிள் டிவியுடன் QLED டிவியை அறிமுகப்படுத்திய முதல் இந்திய உற்பத்தி நிறுவனமாகும். ஸ்மார்ட் ஹோம் சாதனங்களுக்கான பல பயனர் சுயவிவரங்கள், குழந்தைகளுக்கு ஏற்ற அமைப்புகள் மற்றும் வொயிஸ் அசிஸ்டன்ட் போன்ற சக்திவாய்ந்த அம்சங்களை பயனர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Kodak 9XPRO சீரிஸ்

Kodak 9XPRO சீரிஸ் ஆண்ட்ரோய்ட் 11 யின் கீழ் இந்த டிவி முழு HD ஆப்சன் 32-இன்ச் HD ரெடி மாடாலக இருக்கும் இதன் ஆரம்ப விலை ரூ.9,999. மேலும் இந்த டிவி 43-இன்ச் சைஸ்களில் வருகிறது இந்த டிவிகளில் Realtek ப்ரோசெசர் , Dolby Digital Plus, உள்ளமைக்கப்பட்ட Netflix, Google Assistant மற்றும் Chromecast ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.

KODAK 164 cm (65 inch) QLED Ultra HD (4K) Smart Google TV

KODAK யின் இந்த டிவி 65-இன்ச் QLED Ultra HD (4K) டிவியின் விலை ப்ளிப்கார்டில் 42,999ரூபாய்க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது, இதன் மூலம் பேங்க் ஆபர் கீழ் 1,500ரூபாய் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதன் அம்சம் பற்றி பேசினால்,Smart Google TV உடன் இது Dolby Atmos சப்போர்ட் வழங்குகிறது, இந்த டிவியில் HDR 10 சப்போர்டுடன் இதில் 40W சவுண்ட் அவுட்புட் வழங்குகிறது, இதனுடன் இது Google அசிஸ்டன்ட் சப்போர்ட் வழங்குகிறது

இதை தவிர KODAK மற்ற டிவி விலை மற்றும் அம்சம்.

பேங்க் சலுகைகளைப் பற்றி பேசுகையில், பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் 5 சதவீத அன்லிமிடெட் கேஷ்பேக்கைப் பெறலாம். கோடக் டிவியின் 24SE5002 மாடல் ரூ .5,999, 329×5051 மாடலுக்கு ரூ .9,999, 32 ஹெச்.டி.எக்ஸ் 7 எக்ஸ்ப்ரோ மாடலுக்கு ரூ .9,799, 32 SE 5001 பிஎல் ரூ. 439×5081 மாடல் ரூ .16,999, 43MT5055 மாடல் ரூ .20,999, 43SE5004BL க்கு விலை ரூ .14,499, 50CAPROGT5012 மாடல் விலை ரூ. 30,499 விலையிலும், 65MT5033 மாடலின் விலை ரூ.42,999 விலையிலும் உள்ளது.

இதையும் படிங்க இந்த டாப் ரேட்டட் Big Screen Smart TV யில் அதிரடி டிஸ்கவுண்ட் பெரிய டிவியில் மேட்ச் பார்க்க யாருக்கு தான் பிடிக்காது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :