ஜனவரி 2025 இந்தியாவின் 55-இன்ச் கொண்ட QLED பெஸ்ட் குறைந்த விலை டிவி

Updated on 28-Jan-2025

இன்று நாம் 55-இன்ச் QLED TV கொண்ட பெஸ்ட் டிவி பார்க்கலாம் மேலும் இந்த டிவியின் விலைகள் குறைந்த பட்சம் 35,000ரூபாயில் வருகிறது, மேலும் இதில் குவாண்டம் டாட்ஸ் லேயர் உடன் அதில் பேக்லைட் யின் சரியான பெலன்சின் சிகப்பு,பச்சை மற்றும் நீல கலரில் LCD மிக சிறந்த பிக்ஜர் வழங்கும் மேலும் நீங்கள் குறைந்த விலையில் QLED TV அதும் 55-இன்ச் கொண்ட ஜனவரி 2025 பெஸ்ட் tv லிஸ்ட் பார்க்கலாம்.

TCL 55C61B QLED Google TV

TCL 55C61B குறைந்த விலையில் டிவி வாங்க நினைபவர்களுக்கு மிக சிறந்த விருப்பத்தில் ஒன்றாகும் இதில் QLED TV யில் 4K Ultra HD டிஸ்ப்ளே சப்போர்டுடன் HDR10 சப்போர்ட் மிக சிறந்த வியுவ் அம்சம் வழங்குகிறது மேலும் இதில் 120Hz ரெப்ராஸ் ரெட்டுடன் இது Google TV சப்போர்ட் வழங்குகிறது இதனுடன் நீங்கள் பேங்க் ஆபர் மூலம் வெறும் ரூ,35,990யில் வாங்கலாம்.

amazon offers huge deals on tcl 55 inch QLED Smart Tv today 2 September 2024

Vu Vibe Series QLED 4K Google TV 55VIBE24

Vu Vibe சீரிஸ் 55VIBE24 4K QLED ஒபேணல் உடன் இதில் HDR10 மற்றும் Dolby Vision சப்போர்ட் வழங்குகிறது, மேலும் இது மிக சிறந்த சினிமா அனுபவத்தை வழங்குகிறது மேலும் இதன் ஆடியோ மற்றும் டால்பி அட்மொஸ் சப்போர்ட்டும் சிறப்பாக இருக்கிறது Google TV சப்போர்டுடன் இது வருகிறது மேலும் நீங்கள் அமேசானில் இந்த tv 36,990ரூபாய்க்கு list செய்யப்பட்டுள்ளது மேலும் பேங்க் ஆபர் மூலம் 34,990ரூபாய்க்கு வாங்கலாம்.

BLACK+DECKER A1 Series

BLACK+DECKER ஸ்மார்ட் டிவி QLED சந்தையில் என்ட்ரி கொடுத்துள்ளது,மேலும் இது A1 Series உடன் 4K Ultra HD டிஸ்ப்ளே உடன் AI பிக்சர் ஆப்டிமைசேஷன் மற்றும் MEMC தொழில்நுட்பத்துடன் மென்மையான இயக்கம் கையாளுகிறது. இது டால்பி விஷன்,HDR10 மற்றும் ALLM ஆகியவற்றை சப்போர்ட் செய்கிறது , இது திரைப்பட ஆர்வலர்கள் மிக சிறப்பனதாக இருக்கும் . இரட்டை AI ப்ரோசெசர் மற்றும் கூகுள் டிவி பொருத்தப்பட்டிருக்கும், இதனுடன் இதில் Dolby Atmos உடன் 36W PRO ட்யூன் செய்யப்பட்ட ஸ்பீக்கர்கள் தாக்கத்தை ஏற்படுத்தும் சவுண்ட் தரத்தை உறுதியளிக்கிறது, இதன் விலை அமேசானில் 36,999ரூபாய்க்கு லிஸ்ட்செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபர் குறைப்புக்கு பிறகு இதை இன்னும் குறைவாக வாங்கலாம்.

Acer Super Series 4K Ultra HD Smart QLED Google TV

Acer Super சீரிஸ் 55-inch QLED TV கஊரைந்த விலையில் வரும் மிக சிறந்த டிவி லிஸ்டில் ஒன்றாகும் இது 4K Ultra HD QLED பேணல் சப்போர்டுடன் Dolby Vision, HDR10, மற்றும் MEMC மிக சிறந்த அனுபத்தை வழங்குகிறது, மேலும் கேமிங் அனுபவத்தைப் பாராட்டுவார்கள். Dolby Atmos மற்றும் GIGA BASS உடன் டிவியின் 80W உயர் நம்பகத்தன்மை கொண்ட ஸ்பீக்கர்கள் பணக்கார மற்றும் சக்திவாய்ந்த ஆடியோவை உறுதிசெய்து, வீட்டு பொழுதுபோக்கிற்கு ஏற்றதாக அமைகிறது. Google TV மூலம் இயக்கப்படுகிறது, இந்த டிவியை அமேசானில் 39,999ரூபாய்க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது பேங்க் ஆபருக்கு பிறகு இதை 37,999ரூபாய்க்கு வாங்கலாம் பேங்க் ஆபர் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Kodak Matrix QLED Google TV 55Mt5022

Kodak Matrix QLED டிவி மிக குறைந்த விலையில் வரும் டிவி ஆகும் இது பாப்புலர் HDR டிவியில் ஒன்றாகும் இது HDR10, HDR10+ மற்றும் Dolby Vision சப்போர்ட் TV. MEMC டெக்னாலஜி உடன் ஸ்மூத் மோசன் மற்றும் இதில் ஹை குவாலிட்டி ஆடியோ ஸ்லீக் டிசைன் உடன் வருகிறது இதன் விலை அமேசானில் ₹30,490ரூபாய்க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது

இதையும் படிங்க:Samsung யின் 43-இன்ச் டிவியில் கிடைக்கிறது அதிரடியாக 40% டிஸ்கவுன்ட்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :