Flipkart Year End Sale best 4K QLED Smart Tv around 15k today
நீங்கள் வெறும் ரூ, 5000க்குள் TV வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் வெறும் ரூ,5000க்குள் ஒரு TV வாங்க குறைந்த விலையில் வாங்கலாம் Year End Sale மூலம் நீங்கள் டிவியில் மிக சிறந்த டிஸ்க்கவுன்ட் வழங்கப்படுகிறது இந்த வாய்ப்பை பயன்படுத்தி குறைந்த விலையில் TV வாங்கலாம் மேலும் இந்த ஆபரை பயன்படுத்தி நீங்கள் 5000ரூபாய்க்குள் டிவி வாங்க நினைத்தால் இது நல்ல வாய்ப்பாக இருக்கும் மேலும் இதன் ஆபர் நன்மையை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Thomson யின் இந்த டிவி ப்ளிப்கார்டில் ரூ,5,499க்கு வாங்கலாம், இதை தவிர Axis பேங்க் கார்ட் மூலம் வாங்கினால் ரூ,750 டிஸ்கவுண்ட் பெறலாம் அதன் பிறகு இதை 4,749ரூபாயில் வாங்கலாம். இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் மிக சிறந்த டிஸ்கவுண்ட் பெறலாம்.இதன் அம்சங்கள் பற்றி பேசினால், Thomson யின் 24-இன்ச் 20W சவுண்ட் அவுட்புட் வழங்குகிறது.
Infinix யின் இந்த 32-இன்ச் டிவி ப்ளிப்கார்டில் ரூ,7,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்படுகிறது, Flipkart Axis Bank டெபிட் கிரெடிட் ரூ,750 டிஸ்கவுண்ட் பிறகு இதை வெறும் ரூ,7,249 யில் வாங்கலாம் இதை தவிர நீங்கள் உங்களின் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் மிக சிறந்த டிஸ்கவுண்ட் நன்மை பெறலாம்.இது infinix யின் ஸ்மார்ட் HD Ready LED ஸ்மார்ட் டிவி ஆகும்
iFFALCON யின் இந்த 32-இன்ச் கொண்ட டிவி ப்ளிப்கார்டில் ரூ,₹8,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது அதாவது இந்த டிவிடின் அறிமுக விலையின் படி 57% டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது இதன் அறிமுக விலை ரூ,19,990 ஆகும் அதன் பிறகு இந்த டிவியில் ரூ,11,491 டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது மேலும் நீங்கள் இந்த டிவியில் ICICI பேங்க் கிரெடிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் இன்ஸ்டன்ட் ரூ,1000 டிஸ்கவுண்ட் பெறலாம் மேலும் நீங்கள் உங்களின் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.