65 inch TV
இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் Flipkart Big Bang Diwali sale மூலம் நீங்கள் உங்கள் வீட்டுக்கு ஒரு பெரிய சைஸ் TV வாங்க நினைத்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி 65-இன்ச் சைஸ் கொண்ட டிவி குறைந்த விலையில் வாங்க மிக சிறந்த வாய்ப்பாக இருக்கும் மேலும் நீங்கள் ரூ,35,000க்குள் பேங்க் ஆபரின் கீழ் வாங்கலாம் இதை தவிர பல எக்ஸ்ட்ரா ஆபராக பேங்க் ஆபர், ஸ்பெஷல் டிஸ்கவுண்ட் மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் சரி வாங்க இந்த லிஸ்ட்டில் என்ன என்ன டிவி 65 இன்ச் ரேஞ்சில் இருக்கிறது என பார்க்கலாம் வாங்க.
ரியல்மி பிராண்டின் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி, பிளிப்கார்ட்டில் ₹37,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது . இந்த அல்ட்ரா HD 4K ஸ்மார்ட் டிவி, SBI கார்டைப் பயன்படுத்தினால் கூடுதலாக ₹4,000 அதன் பிறகு இதை வெறும் ரூ,33,499க்கு வாங்கலாம் , இதை தவிர ஸ்பெஷல் டிஸ்கவுண்டாக 5% டிஸ்கவுண்ட் வழங்குகிறது தள்ளுபடியை வழங்குகிறது. மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இந்த டிவி 65 இன்ச் சைஸ் உடன் இது 30W ஸ்பீக்கர்களுடன் வருகிறது மற்றும் 60Hz ரெப்ராஸ் வீதத்தை ஆதரிக்கிறது. இந்த டிவியில் 2GB RAM மற்றும் 16GB ஸ்டோரேஜ் உள்ளது. இது 1 வருட வாராண்டி வருகிறது.
iFFALCON யின் இந்த டிவி ப்ளிப்கார்டில் ரூ,33,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இந்த டிவியின் ஒரிஜினல் விலை ரூ,1,20,990 ஆகும் ஆனால் தீபாவளி ஸ்பெசல் சலுகையாக 71% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் பேங்க் ஆபரின் கீழ் Flipkart SBI Credit Card பயன்படுத்தி வாங்கினால் ரூ,4,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படும் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் வாங்கினால் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் உங்களின் டிவி மாடல் மற்றும் கண்டிஷன் பொருத்தது.
இதையும் படிங்க Best QLED TV: அடிமட்ட விலையில் 55 இன்ச் டிவி தீபாவளி அமேசான் ஸ்பெஷல் தமக்கா ஆபர்
இந்த 65 அங்குல டிவி, பிளிப்கார்ட்டில் ₹39,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, இதை தவிர பேங்க் ஆபராக Flipkart SBI Credit Card மூலம் வாங்கினால் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர நீங்கள் இந்த டிவியை SBI கார்ட் பயன்படுத்தி EMI மூலம் வாங்கினால், ரூ,2500 டிஸ்கவுண்ட் பெறலாம் அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,35,999க்கு வாங்கலாம். இதை தவிர இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இந்த டிவி 65-இன்ச் சைஸ் உடன் இது ஒரு அல்ட்ரா HD, 4K LED டிவி. இது 40W ஸ்பீக்கர்கள் மற்றும் 60Hz ரெப்ராஸ் ரேட்டை கொண்டுள்ளது. இது 1 வருட உத்தரவாதத்துடன் வருகிறது . இது 3 HDMI போர்ட்கள் மற்றும் 2 USB போர்ட்களைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட் டிவியில் இப்போது ஒரு அற்புதமான சலுகை உள்ளது. நீங்கள் அதை Flipkart இல் வெறும் ₹34,999க்கு வாங்கலாம். கூடுதலாக, SBI கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி ஷாப்பிங் செய்தால் ₹4,000 வரை தள்ளுபடி பெறலாம். இந்த கேமிங் டிவி 120Hz புதுப்பிப்பு வீதத்தை ஆதரிக்கிறது மற்றும் சக்திவாய்ந்த 50W ஸ்பீக்கர்களுடன் வருகிறது . கன்சோலைப் பயன்படுத்தி இந்த டிவியில் உயர்நிலை கேம்களை விளையாடலாம். இது இரட்டை வைஃபையையும் ஆதரிக்கிறது. இந்த டிவியில் HDR10 மற்றும் டால்பி விஷனை ஆதரிக்கும் உள்ளடக்கத்தையும் நீங்கள் அனுபவிக்கலாம்.