LG TV offer
LG டிவிகளுக்கு ப்ளிப்கார்டில் மிக சிறைந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, அதும் LG பிராண்டுக்கு மக்கள் மத்தியில் மிக பெரிய மவுசு இருக்கிறது மிக சிறந்த டிஸ்ப்ளே, நல்ல சவுண்ட் குவாலிட்டி என பல விஷயம் இருக்கிறது, அந்த வகையில் நீங்கள் குறைந்த விலையில் ஸ்டேடியம் போன்ற அனுபவத்தை தரக்கூடிய TV வாங்க நினைத்தாள் ப்ளிப்கர்டில் இந்த சிறப்பு பேங்க் ஆபர் பயன்படுத்தி குறைந்த விலையில் வாங்கலாம் சரி வாங்க எந்த எந்த டிவியில் என்ன என்ன ஆபர் வழங்குகிறது என்று பார்க்கலாம்
LG யின் இந்த 32 இன்ச் டிவி HD Ready LED Smart WebOS TV உடன் குவாட் கோர் ப்ரோசெசர் Active HDR, 60 Hz டால்பி ஆடியோ சப்போர்ட் வழங்கப்படுகிறது இந்த டிவி 13,990ரூபாய்க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, இந்த டிவியின் உண்மையான விலை 24,990ரூபாயாக இருந்தது இப்பொழுது இந்த டிவியில் 44% தள்ளுபடி வழங்கப்படுகிறது, இதில் பல பேங்க் ஆபர் நன்மை வழங்கப்படுகிறது அதில் Axis Bank Credit மூலம் வாங்கினால் 5% அன்லிமிடெட் கேஷ்பேக் வழங்கப்படும், SBI Credit பயன்படுத்தி EMI யில் வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதாவது ரூ,1,500 டிஸ்கவுண்ட் பெறலாம். இதை தவிர BOBCARD பயன்படுத்தி வாங்கினால் ரூ,1,000 டிஸ்கவுண்ட் மேலும் பல பேங்க் அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, மேலும் எக்ஸ்சேஞ் ஆபரின் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.
LG யின் இந்த டிவி 43 இன்ச் கொண்ட இந்த டிவியின் விலை 30,970ரூபாய்க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, இந்த டிவியின் உண்மையான விலை 49,990ரூபாயாகும், அதாவது இந்த டிவியில் 38% தள்ளுபடி வழங்கப்படுகிறது, மேலும் இதை SBI கிரெடிட் கார்ட் பயன்படுத்தி வாங்குவதன் மூலம் 1,500 தள்ளுபடி வழங்கப்படுகிறது, அதன் பிறகு நீங்கள் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் இப்பொழுது இந்த டிவியின் அம்சம் பற்றி பேசினால் இது HD (4K) LED Smart WebOS TV ஆகும் இதனுடன் இதில் alpha AI ப்ரோசெசர் வழங்கப்படுகிறது AI Picture pro பயன்படுத்தப்பட்டிருப்பதால் மிக சிறந்த பிக்ஜர் அம்சம் பெறலாம் மேலும் இதில் இன்னும் பல அம்சங்கல்ய்டன் இங்கிருந்து வாங்கலாம்
LG யின் இந்த டிவி 65-இன்ச் அல்ட்ரா HD (4K) LED Smart WebOS TV உடன் இதில் Alpha5 AI ப்ரோசெசர் கொண்ட இந்த டிவியை ப்ளிப்கார்டில் 64,990ரூபாய்க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இந்த டிவி உண்மையான விலை 1,14,990ரூபாயாகும் இதில் இப்பொழுது அதிரடியாக 43% தள்ளுபடி வழங்கப்படுகிறது, இதை தவிர SBI மற்றும் HDFC கார்ட் பயன்படுத்தி வாங்குவதன் மூலம் 10% டிசகவுன்ட்க்கு பிறகு இதை வெறும் 63,490ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் பல ஆபர் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்க
இதையும் படிங்க Samsung யின் இந்த TVயில் பம்பர் டிஸ்கவுன்ட் ஆபர் வெறும் பிப்ரவரி 6 வரை மட்டுமே