TV, போன் மற்றும் சவுண்ட்பாரில் இருக்கும் Dolby Vision மற்றும் Dolby Atmos என்றால் என்ன இதன் வித்தியாசம் என்ன?
உங்கள் TV அல்லது ஸ்மார்ட்போன் வாங்கும்போது அடிகடி Dolby Vision மற்றும் Dolby Atmos போன்ற வார்த்தைகளை கேட்டு இருப்பிர்கள், பார்த்து இருப்பிர்கள் ஆனால் இந்த அம்சம் இருப்பதால் என்ன பயன் ? மற்றும் அந்த டிவி Dolby Vision மற்றும் Dolby Atmos ஆக இருந்தால் அந்த டிவியின் விலை அதிகமாக இருப்பதை கவனித்து இருப்பிர்கள் இந்த இரண்டு டெக்னாலஜி பார்ப்பர்க்கும், கேட்பதற்கும் மிக சிறந்த அனுபவத்தை வழங்குகிறது இந்த அம்சம் இருப்பதால் நாம் படம் பார்ப்பதற்கும் ம்யூசிக் கேட்பதற்கும் மிக சிறந்த அனுபத்தை வழங்குகிறது மேலும் இந்த Dolby Vision மற்றும் Dolby Atmos இருக்கும் சுவாரஸ்யமான அம்சங்களை பார்க்கலாம் வாங்க.
SurveyDolby Vision என்றால் என்ன?
Dolby Vision என்பது ஒரு அட்வான்ஸ்ட் HDR அதாவது High Dynamic Range டெக்னாலஜி வழங்குகிறது இதன் மெல்லாம் நீங்கள் டிவி பார்க்கும்போது டிவியின் கலர்,வெளுச்சம், காற்றாஸ்ட் பார்க்க நேஜூரலாக தெரியும் அதாவது நாம் எந்த ஒரு படங்களையும் பார்க்கும்போது உண்மையாகவே தோன்றும், இந்த விஷயத்தை தொழில்நுட்ப ரீதியாக பார்த்தல் ஒரு சாதறான் HDR உடன் ஒப்பிடும்போது Dolby Vision யில் 12-bit காலர் ஆழமாக காட்டுகிறது, இதன் மூலம் லட்ச கணக்கான கலர் ஷேட்ஸ் தெரியும், இதன் காரணமாக, உங்கள் டிவியின் கருப்புப் பகுதிகள் கருமையாகவும், பிரகாசமான பகுதிகள் பிரகாசமாகவும் தோன்றும். Netflix, Disney+ மற்றும் Amazon Prime போன்ற பிளாட்பாரம் Dolby Vision கன்டென்ட் உடன் வழங்குகிறது, அப்படிப்பட்ட சூழ்நிலையில், நீங்கள் விரும்பினால், ஒரு திரையரங்கில் திரைப்படங்களை ரசித்து மகிழுவது போல் உங்கள் தொலைக்காட்சியிலும் திரைப்படங்களை ரசிக்கலாம்.
இதையும் படிங்க:வெறும் ரூ,40,000 யில் 65-இன்ச் கொண்ட Dolby Vision-Atmos TV தரமான சவுண்ட் உடன் உங்க வீடு ஆகிடும் தியேட்டர் போல
Dolby Atmos என்றால் என்ன?
Dolby Atmos என்பது உங்களுக்கு 3D ஆடியோ குவாலிட்டி பெற முடியும், இதை தெளிவாக கூறினால், இதன் சவுண்ட் அதாவது சத்தம் ஒவ்வொரு இடங்களில் இருந்து தேவக வருவதை உணர முடியும், இந்த டெக்னாலஜி மூலம் சைட் மட்டுமில்லாமல் மேலே கீழே என நான்கு திசைகளிலும் தெளிவான சவுண்ட் கேட்க்க முடியும், இதன் மூலம் நாம் நாம் படம் அல்லது ம்யுசிக் கேட்டும்போது உண்மையாகவே தெளிவான அனுபத்தை வழங்குகிறது, இந்த அம்சமானது ஸ்பெஷல் ஸ்பீக்கர் மற்றும் சவுண்ட்பாரில் Dolby Atmos என்பில்ட் அம்சத்துடன் வருகிறது, இன்றைய பல ஸ்மார்ட் டிவிகள் மற்றும் மடிக்கணினிகளும் உள்ளமைக்கப்பட்ட டா Dolby Atmos சப்போர்டுடன் வருகின்றன. இது தியேட்டருக்குச் செல்லாமல் வீட்டிலேயே தியேட்டர் போன்ற அனுபவத்தை அனுபவிக்க உங்களை அனுமதிக்கிறது. இன்றைய பல ஸ்மார்ட் டிவிகள் மற்றும் மடிக்கணினிகளும் உள்ளமைக்கப்பட்ட Dolby Atmos சப்போர்டுடன் வருகின்றன. இது தியேட்டருக்குச் செல்லாமல் வீட்டிலேயே தியேட்டர் போன்ற அனுபவத்தை அனுபவிக்க உங்களை அனுமதிக்கிறது.
Dolby Vision மற்றும் Dolby Atmos இருப்பது ஏன் விலை அதிகமாக இருக்கிறது ?
Dolby Vision மற்றும் Dolby Atmos கொண்ட டிவிக்கள் போன்ற சாதனங்கள் சிறந்த ப்ரோசெசர் , டிஸ்ப்ளே பேனல்கள் மற்றும் ஆடியோ சிப்களைப் பயன்படுத்துகின்றன. இந்த தொழில்நுட்பங்களுக்கு உரிமம் வழங்க நிறுவனங்கள் Dolby Laboratories ரியாலிட்டி கட்டணத்தையும் செலுத்துகின்றன. அதனால்தான் இதுபோன்ற டிவிகள் மற்றும் டிவைஸ்கள் சற்று விலை அதிகமாக இருக்கும். இருப்பினும், நீங்கள் உண்மையிலேயே பிரீமியம் தரத்தை அனுபவிக்க விரும்பினால், இந்த சற்று அதிக விலை எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile