TV under rs 5000
நீங்கள் ஒரு 5000ரூபாய் பட்ஜெட்டில் TV வாங்க நினைத்தால் இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் அதாவது இ-காமர்ஸ் தளமான Amazon மற்றும் Flipkart யில் நீங்கள் குறைந்த விலையில் HD LED ஸ்மார்ட் TV வாங்க முடியும் இதை தவிர நீங்கள் இந்த டிவியை பேங்க் ஆபர் உடன் வாங்கும்போது இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.
VW 32 இன்ச் கொண்ட டிவி ஒரு பிரெம்லேஸ் HD Ready Android Smart LED TV ஆகும் இது அமேசானில் ரூ,7,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது ரூ,5,999 யில் வாங்கலாம் இதை தவிர இந்த டிவியை நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் போன்ற பல நன்மை பெறலாம்.
Thomson 32 இன்ச் கொண்ட QLED HD Ready ஸ்மார்ட் டிவி 1366 x 768 பிக்சல் ரேசளுசன் உடன் வருகிறது மேலும் இது 36W சவுண்ட் அவுட்புட் வழங்குகிறது ப்ளிப்கார்டில் ரூ,7,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1000 கீழ் ரூ,6,499க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பல டிவியை எக்ஸ்சேஞ் செய்து குறைந்த விலையில் வாங்கலாம்.
இதையும் படிங்க அட இது வேற லெவல் ஆபர் LG,Sony போன்ற ப்ரேண்டேட் TV வாங்கலாம் கம்மி விலைக்கு
இந்த ஸ்மார்ட் டிவியில் 32-இன்ச் QLED HD டிஸ்ப்ளே உள்ளது. இந்த டிவியில் 1366 x 768 பிக்சல் தெளிவுத்திறன், 60 Hz ரெப்ரஸ்வீதம் மற்றும் 400 nits ப்ரைட்னஸ் கொண்ட டிஸ்ப்ளே உள்ளது. இணைப்பிற்காக, இது டூயல் பேண்ட் வைஃபை, 2 HDMI போர்ட்கள், 2 USB போர்ட்கள் மற்றும் புளூடூத் 5.0 ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த கூகிள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவியில் 512 MB ரேம் மற்றும் 4GB ROM உள்ளது. JioHotstar, YouTube, Prime Video, Sony Liv மற்றும் Zee5 ஆப்ஸ்கள் இந்த டிவியில் கிடைக்கின்றன. இதன் விலை ரூ.8,499. ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ, 1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.
Hisense யின் 32-இன்ச் கொண்ட டிவி அமேசானில் ரூ,11,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் கூப்பன் ஆபரின் கீழ் ரூ,500 மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 வழங்கப்படுகிறது ஆக மொத்தம் இந்த டிவியில் 2000ரூபாய் டிஸ்கவுண்ட் அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,9,499 யில் வாங்கலாம் இதை தவிர இதில் கேஷ்பேக் எக்ஸ்சேஞ் போன்ற பல ஆபர் நன்மை பெறலாம் இந்த டிவி QLED டிஸ்ப்ளே அம்சத்துடன் 1366×768) ரெசளுசன் கொண்டுள்ளது.