ரூ,7000க்குள் TV வாங்க சரியான நேரம் அமேசானில் பக்கவான ஆபர்
நீங்கள் உங்கள் வீட்டுக்கு குறைந்த விலையில் TV வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான அமேசானில் 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைந்த விலையில் TV வாங்க நினைத்தால் இது சரியான வாய்ப்பாக இருக்கும் மேலும் இந்த டிவியில் நோ கோஸ்ட் EMI, பேங்க் ஆபர் மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இந்த லிஸ்ட்டில் ரூ,7000க்கும் குறைவான விலையிலிருந்து ஆரம்பமாகிறது
SurveyVW 80 cm (32 inches) Frameless Series HD Ready LED TV
VW யின் 32-இன்ச் கொண்ட டிவி அமேசானில் 6,999ரூபாய்க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, இதை தவிர Amazon கேஷ்பேக் நன்மை மற்றும் நோ கோஸ்ட் EMI போன்ற பல நன்மை பெறலாம் இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால் , இது Frameless Series HDLED TV ஆகும், இதனுடன் இது 720p ரெசளுசனுடன்60HZ ரெப்ரஸ் ரேட் வழங்குகிறது.
BLACK+DECKER 80 cm (32 inches) A1 Series HD Ready LED Smart Google TV
BLACK+DECKER டிவி 32-இன்ச் டிவியின் விலை அமேசானில் ரூ,8,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த டிவியில் SBI Credit Card மூலம் வாங்கினால் ரூ,1000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,7,999க்கு வாங்கலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், BLACK+DECKER 32-இன்ச் HD Ready LED ஸ்மார்ட் டிவி ஆகும் இதனுடன் இதன் ரேசளுசன் (1366×768) மற்றும் 60 Hertz இருக்கிறது இதனுடன் இதன் மிக சிறந்த சவுண்ட்க்கு Dolby Audio சப்போர்டுடன் வருகிறது.
இதையும் படிங்க TCL யின் பக்கவான ஆபர் 55 முதல் 75 இன்ச் TV யில் அதிக கூப்பன் மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் உடன் கம்மி விலையில் வாங்கலாம்
Kodak QLED SE 80 cm (32 inch) QLED HD Ready Smart Linux TV 2025 Edition
Kodak QLED SE இந்த 32-இன்ச் டிவியின் விலை அமேசானில் ரூ,8,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த டிவியில் ரூ,1000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,7,499க்கு வாங்கலாம் இதன் உண்மையான MRP விலை ரூ,18,999 ஆகும் ஆனால் இப்பொழுது கிட்டத்தட்ட 55% டிஸ்கவுண்ட் கீழ் 11,500ரூபாய் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.
Philips 80 cm (32 inches) 6100 Series Frameless HD Smart LED Google TV
Philips யின் 32 இன்ச் கொண்ட பிரேம்லெஸ் TV ரூ,10,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது 9,499ரூபாயில் வாங்கலாம் இதை தவிர Amazon pay கேஷ்பேக் மற்றும் நோ கோஸ்ட் EMI போன்ற சிறப்பு ஆபர் நன்மையை பெறலாம் இதை தவிர உங்களின் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்செஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile