43 inch TV
நீங்கள் கொஞ்சம் மிட் ரேன்ஜ் சைஸில் இருக்கும் TV வாங்க நினைத்தால் இந்த ஆபரை பயன்படுத்தி 43-இன்ச் கொண்ட TV குறைந்த விலையில் வாங்கலாம் இது ஒரு பெரிய சைஸில் மிகவும் பெஸ்ட்டாக இருப்பதால் உங்கள் பட்ஜெட் பிரண்ட்லியாக இருக்கும் இ-காமர்ஸ் தளமான அமேசானில் கூப்பன் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்க முடியும் மேலும் இதில் நீங்கள் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இந்த லிஸ்ட்டில் நீங்கள் 43 இன்ச் கொண்ட டிவியை வெறும் ரூ,20,000க்கும் குறைவாக வாங்கலாம்.
Hisense யின் இந்த 43-இன்ச் கொண்ட டிவியை ரூ,18,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் இதில் கூப்பன் டிஸ்கவுண்டாக ரூ,500 மற்றும் பேங்க் ஆபராக ரூ,1424 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,17,075 யில் வாங்கலாம் மேலும் இந்த டிவியை நோ கோஸ்ட் EMI ஆப்சனிலும் வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI ஆப்சனிலும் டிவி வாங்கலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் முழு HD ஸ்மார்ட் Google LED TV ஆகும்.
VW யின் இந்த 43-இன்ச் கொண்ட TV அமேசானில் ரூ,13,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் நீங்கள் amazon pay பேலன்ஸ் கேஷ்பேக் மற்றும் இதை நோ கோஸ்ட் EMI யின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இது ஒரு பிரெம்லஸ் கொண்ட முழு HD Android Smart LED TV ஆகும்.
TOSHIBA யின் இந்த டிவி அமேசானில் ரூ,19,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபராக இதை ரூ, 1,499 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,18,500க்கு வாங்கலாம் மேலும் இதை ரூ,970 No Cost EMI ஆப்சன் மூலம் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இது முழு HD Smart Android LED TV ஆகும்.
acer யின் இந்த டிவி அமேசானில் ரூ,18,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த டிவியில் ரூ,1,424 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் இதை வெறும் ரூ,17,575 யில் வாங்கலாம் மேலும் நீங்கள் இதை நோ கொஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இது pro சீரிஸ் யின் முழு HD ஸ்மார்ட் LED டிவி ஆகும் மேலும் இது Google TV சப்போர்டுடன் Android 14 சப்போர்ட் கொண்டுள்ளது இதை தவிர இதில் 30W Dolby Audio சப்போர்ட் வழங்குகிறது.
இதையும் படிங்க:100-இன்ச் TV இருந்தால் தியேட்டரே போகவேண்டாம் ரூ,10,000அதிரடி டிஸ்கவுண்டில் குறைந்த விலையில்
Kodak யின் இந்த டிவி அமேசானில் ரூ,20,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1,500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை வெறும் ரூ,18,999 யில் வாங்கலாம் மேலும் நீங்கள் பல ஆபர் பெறலாம் இதில் amazon pay கேஷ்பேக்,நோ கொஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால் இது 43-இன்ச் கொண்ட 4K Ultra HD Smart QLED TV மற்றும் இது (3840 x 2160) மற்றும் இது 60 ஹெர்ட்ஸ் ரெப்ராஸ் ரேட் சப்போர்ட் செய்கிறது.