50 இன்ச் கொண்ட QLED TV வெறும் ரூ,25000க்குள் வாங்கலாம் அதும் பேங்க் மற்றும் கூப்பன் போன்ற பல ஆபர்

நீங்கள் உங்கள் வீட்டுக்கு ஒரு பெரிய 50 இன்ச் TV வாங்க காத்து கொண்டிருக்கிர்களா அதும் 25000ரூபாய்க்கும் குறைவான விலையில் வாங்க நினைத்தால் இது சரியான வாய்ப்பாக இருக்கும் ஆமாங்க 50 இன்ச் TV வெறும் 25000ரூபாய்க்குள் வாங்கி விடலாம் மேலும் பேங்க் ஆபர் மற்றும் கூப்பன் டிஸ்கவுண்ட் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் இந்த லிஸ்ட்டில் 50 இன்ச் கொண்ட TV இருக்கிறது என பார்க்கலாம் வாங்க.

Kodak 126 cm (50 inches) Matrix Series 4K Ultra HD Smart QLED Google TV

Kodak யின் இந்த 50-இன்ச் 4K Ultra HD Smart QLED TV அமேசானில் ரூ,24,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் பேங்க் ஆபரின் கீழ் இதை வெறும் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது வெறும் ரூ,23,499க்கு வாங்கலாம் மேலும் இந்த போனை நோ கோஸ்ட் EMI ஆப்சனும் வழங்கப்படுகிறது இந்த போனின் அம்சங்கள் பற்றி பேசினால் இது Google TV சப்போர்டுடன் வருகிறது.

Blaupunkt 126 cm (50 inches) Quantum Dot Series 4K Ultra HD QLED Google TV

Blaupunkt யின் இந்த டிவி அமேசானில் 26,499ரூபாய்க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுன்ட்க்கு பிறகு இதை வெறும் 24,999க்கு வாங்கலாம் மேலும் இந்த டிவியில் நோ கோஸ்ட் EMI மற்றும் amazon pay கேஷ்பேக் போன்றவற்றை பெறலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இந்த டிவி Quantum Dot சீரிஸ் கொண்ட 4K Ultra HD QLED TV ஆகும் மேலும் இந்த டிவி Google TV சப்போர்டுடன் வருகிறது.

இதையும் படிங்க: Xiaomi Upgrade Days இந்த புத்தம் புதிய TV யில் கிடைக்கிறது அதிரடி ஆபர் அதும் இந்த தேதிவரை மட்டும் தான்

acer 126 cm (50 inches) I Pro Series 4K Ultra HD LED Smart Google TV

Acer யின் இந்த டிவி அமேசானில் ரூ,27,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்படுகிறது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இதை வெறும் 26,499க்கு வாங்கலாம் மேலும் இந்த டிவி நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபர் நன்மையும் பெறலாம் மேலும் இந்த டிவி 4K அல்ட்ரா HD LED கொண்ட ஸ்மார்ட் LED TV ஆகும்

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :