50-inch TVs
நீங்க புதிய ஒரு பெரிய 50-இன்ச் TV வாங்க நினைத்தால் இது சரியான நேரமாக இருக்கும் அதவது நீங்கள் இந்த டிவியை இ-காமர்ஸ் தளமான Flipkart மற்றும் Amazon யில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது , மேலும் இந்த டிவியின் கீழ் மிக சிறந்த பேங்க் ஆபர் மற்றும் கூப்பன் நமையும் வழங்கப்படுகிறது மேலும் இந்த மிக பெரிய பிராண்ட் டிவியை வெறும் 30,000ரூபாய்க்குள் வாங்கலாம் மேலும் இந்த டிவியில் நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் போன்ற பல நன்மை வழங்கப்படுகிறது.
acer யின் இந்த 50-இன்ச் Pro Series 4K Ultra HD LED Smart Google TV அமேசானில் ரூ,26,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,24,999க்கு வாங்கலாம் மேலும் இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால் இது 4K Ultra HD (3840 x 2160) ரெசளுசனுடன் இதில் 60 Hertz ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது மேலும் இது Google TV சப்போர்டுடன் வருகிறது மேலும் தகவலை அமேசானில் பார்க்கலாம்.
தோஷிபா 50 இன்ச் C350NP சீரிஸ் 4K அல்ட்ரா HD ஸ்மார்ட் LED கூகிள் டிவி அமேசானில் ரூ.28,999 க்கு லிஸ்ட்செய்யப்பட்டுள்ளது . கூப்பன் சலுகை ரூ.500 சேமிக்கலாம். பேங்க் சலுகையில், HDFC பேங்க் கார்ட் மூலம் பணம் வாங்கினால் ரூ.2000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம் , அதன் பிறகு நடைமுறை விலை ரூ.26,499 வாங்கலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் 4K Ultra HD (3840 x 2160) பிக்சல் ரெசளுசனுடன் 60 ஹெர்ட்ஸ் ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது இதனுடன் இது 24W Audio Output சவுண்ட்க்கு Dobly Atmos சப்போர்ட் வழங்குகிறது மேலும் இந்த டிவியில் Google TV சப்போர்டுடன் google அசிஸ்டன்ட் வொயிஸ் கமன்ட் வழங்கப்படுகிறது மற்றும் இந்த டிவி Netflix, YouTube, Prime Video, Hotstar, SonyLiv, Hungama, JioCinema, Zee5, Eros Now போன்ற ஆப்கள் சப்போர்ட் செய்கிறது.
TCL 50 இன்ச் மெட்டாலிக் பெசல்-லெஸ் சீரிஸ் 4K அல்ட்ரா HD ஸ்மார்ட் LED கூகிள் டிவி இ-காமர்ஸ் தளமான அமேசானில் ரூ.28,490 க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது . பேங்க் சலுகையாக இருந்தால், HDFC பேங்க் கார்ட் மூலம் பணம் செலுத்தினால் ரூ.2000 இன்ஸ்டன்ட் தள்ளுபடி கிடைக்கும், அதன் பிறகு இதை வெறும் ரூ.26,490க்கு வாங்கலாம் இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால்,இதில் 4K Ultra HD (3840 x 2160) பிக்சல் ரெரேசளுசனுடன் இதில் 60 Hertz ரெப்ராஸ் ரேட் 24வாட் சவுண்ட் அவுட்புட் Dolby Audio சப்போர்ட் வழங்குகிறது மேலும் இதில் டுயல் பேண்ட் WIFI மற்றும் இதில் மல்டிபல் Eye Care ப்ரோடேக்சன் ஆகியவை வழங்குகிறது மேலும் இதில் Google Assistant |Prime Video, Netflix, Hotstar, Zee5 போன்ற ஆப் சப்போர்ட் வழங்குகிறது.
Vu 50 இன்ச் அல்ட்ரா HD ஸ்மார்ட் கூகிள் டிவி தற்போது பிளிப்கார்ட்டில் ரூ.29,999 க்கு லிஸ்ட்செய்யப்பட்டுள்ளது . பேங்க் சலுகையாக, HDFC பேங்க் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் ரூ.2,000 இன்ஸ்டன்ட் தள்ளுபடியைப் பெறலாம், அதன் பிறகு பயனுள்ள விலை ரூ.25,999 ஆக இருக்கும்.இதை தவிர இந்த டிவியில் கூடுதலாக ஸ்பெசல் கூப்பன் சலுகையாக 45% வழங்கப்படுகிறது இதன் பிறகு இந்த டிவியை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த லேட்டஸ்ட் அறிமுகமான 2025 ஆண்டின் மாடல் ஆகும்.
தாம்சன் 50 இன்ச் QLED அல்ட்ரா HD ஸ்மார்ட் கூகிள் டிவி பிளிப்கார்ட்டில் ரூ.25,999 க்கு லிஸ்ட்செய்யப்பட்டுள்ளது . வங்கிச் சலுகையைப் பற்றிப் பேசுகையில், HDFC வங்கி கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் ரூ.2,000 இன்ஸ்டன்ட் தள்ளுபடியைப் பெறலாம், அதன் பிறகு இதன் விலை ரூ.23,999 ஆக இருக்கும்.இந்த டிவியின் அம்சம் பற்றி பேசினால் இது டுயல் WIFI-சப்போர்ட் மற்றும் இதில் google அசிஸ்டன்ட் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க Xiaomi யின் இந்த புதிய 55 இன்ச் கொண்ட டிவியில் வேற லெவல் டிஸ்கவுண்ட்