43 inch TV (
நீங்கள் உங்கள் வீட்டுக்கு ஒரு ப்ரீமியம் look தர 43-இன்ச் கொண்ட TV வாங்க நினைத்தால் இது சரியான வாய்ப்பாக இருக்கும் அதாவது 43-இன்ச் கொண்ட TV பார்க்க ஒரு பெரிய சைஸ் போல இருக்கும் மீடியம் சைஸ் TV ஆகும் மேலும் நீங்கள் வெறும் ரூ,18,000க்கும் குறைந்த விலையில் 43-இன்ச் கொண்ட TV வாங்கலாம் மேலும் இந்த லிஸ்ட்டில் பல ப்ரேண்டட் TV இருக்கிறது இதை flipkart மற்றும் amazon யில் வாங்கலாம் அவை என்ன என்பதி பார்க்கலாம் வாங்க.
Thomson யின் இந்த டிவி ப்ளிப்கார்டில் ரூ,16,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் Flipkart Axis Bank கிரெடிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,4,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர டெபிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,750 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம் அதன் பிறகு இந்த டிவி 15,000க்குள் வாங்கலாம் இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால் இது Dolby Digital Plus அம்சத்துடன் இது ஆண்ட்ரோய்ட் ௧௧ அடிபடையின் கீழ் இயங்குகிறது
Infinix யின் இந்த டிவி ப்ளிப்கார்டில் றோ,16,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, Flipkart Axis Bank கிரெடிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,4,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர டெபிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,750 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம் மேலும் இதை உங்கள் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செவதன் மூலம் எக்ஸ்சேஞ் நன்மையும் பெறலாம் மற்றும் நோ கோஸ்ட் EMI வசதியுடனும் வாங்கலாம் மேலும் இது QLED வசதி கொண்ட HD TV Google TV சப்போர்டுடன் வருகிறது
Hisense யின் இந்த 43 இன்ச் கொண்ட டிவி ரூ,19,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் கூப்பன் டிஸ்கவுண்டாக ரூ,500 மற்றும் பேங்க் டிஸ்கவுண்டாக ரூ,1500 வழங்கப்படுகிறது வெறும் ரூ,17,999க்கு வாங்கலாம் இதை தவிர இந்த டிவியை நோ கோஸ்ட் எமி மற்றும் மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம். மேலும் இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால் Full HD ஸ்மார்ட் டிவி Google சப்போர்டுடன் வருகிறது .
இதையும் படிங்க Lumio Vision யின் 55இன்ச் டிவியில் மெகா ஆபர் குறைந்த விலையில் வாங்க சூப்பர் வாய்ப்பு
Kodak யின் இந்த டிவி சமிபத்தில் அறிமுகமான லேட்டஸ்ட் மாடல் ஆகும் இந்த டிவி அமேசானில் ரூ,18,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இதில் ரூ, 1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,17,499க்கு வாங்கலாம் மேலும் நீங்கள் இதை நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்