flipkart Big Bachat Days sale best 43 inch 4K Smart Tv deal
நீங்கள் உங்கள் வீட்டுக்கு 43 இன்ச் சைஸ் கொண்ட QLED TV மிக மிக குறைந்த விலையில் வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் 15000ரூபாய்க்கும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் தற்பொழுது ICC உலக கோப்பை முன்னிட்டு டிவியை குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது பேங்க் ஆபரின் கீழ் டிவியை ரூ,12000 ஆரம்ப விலையில் வாங்கலாம் மேலும் இந்த லிஸ்ட்டில் என்ன என்ன டிவி இருக்கிறது என பார்க்கலாம் வாங்க
Beston 43-இன்ச் கொண்ட TV ரூ,12,249 யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் நீங்கள் கிரெடிட் கார்டிலிருந்து வாங்கினால் ரூ,1340 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர டெபிட் கார்டிலிருந்து வாங்கினால் ரூ,670 டிஸ்கவுண்ட் பெறலாம் அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,11,023க்கு வாங்கலாம் இதை தவிர உங்களின் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.
இதையும் படிங்க கம்மி விலையில் உங்கள் வீட்டை ஆகலாம் தியேட்டர் போல வெறும் ரூ,22,999 யில் 55-இன்ச் TV
Kodak யின் இந்த 43-இன்ச் சைஸ் கொண்ட டிவி பிளிப்கார்டில் ரூ, 13,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் Flipkart Axis மற்றும் SBI கிரெடிட் கார்டிலிருந்து வாங்கினால் ரூ,1400 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மற்றும் டெபிட் கார்டிலிருந்து வாங்கினால் 700ரூபாய் வரை டிஸ்கவுண்ட் பெறலாம் அதாவது பேங்க் ஆபருக்கு பிறகு வெறும் ரூ,12,599 யில் வாங்கலாம். இதை தவிர பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் மிக சிறந்த டிஸ்கவுண்ட் நன்மை பெறலாம்.
TCL 43-இன்ச் கொண்ட முழு HD டிவி ப்ளிப்கார்டில் ரூ,13,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது நீங்கள் கிரெடிட் கார்ட்லிருந்து வாங்கினால் ரூ,1340 டிஸ்கவுண்ட் பெறலாம் இதை தவிர டெபிட் கார்டிலிருந்து வாங்கினால் ரூ,670 டிஸ்கவுண்ட் பெறலாம், அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,12,059க்கு வாங்கலாம் இதை தவிர உங்களின் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.
Philips Frameless யின் 43-இன்ச் கொண்ட TV பிளிப்கார்டில் ரூ,18,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் நீங்கள் இந்த டிவியை Flipkart Axis மற்றும் SBI கிரெடிட் கார்டிலிருந்து வாங்கினால் ரூ,1700 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது ஆனால் அதுவே நீங்கள் டெபிட் கார்டிலிருந்து வாங்கினால் ரூ,750 டிஸ்கவுண்ட் பெறலாம் அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,17,299க்கு வாங்கலாம் இதை தவிர உங்களின் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.