pongal TV deals
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதை போல இந்த பொங்கலுக்கு புதியதாக TV வாங்க முடிமா என நினைத்து இருப்பவர்களுக்கு இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் தற்பொழுது நீங்கள் மிக சிறந்த ஆபருடன் 43-இன்ச் கொண்ட வெறும் ரூ,20,000க்குள் வாங்கலாம் பெஸ்ட் ப்ரேண்டட் TV குறைந்த விலையில் வாங்கலாம் சரி வாங்க எந்த எந்த டிவியில் என்ன என்ன ஆபர் வால்;அன்குகிறது என பார்க்கலாம் வாங்க.
KODAK யின் இந்த ஸ்பெஷல் எடிஷன் 43-இன்ச் கொண்ட டிவி ப்ளிப்கார்டில் ரூ,13,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1000 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த டிவியை வெறும் ரூ,12,999 யில் வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் மிக சிறந்த நன்மை வழங்கப்படும் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், KODAK யின் இந்த 43 இன்ச் கொண்ட டிவியை முழு HD LED ஸ்மார்ட் டிவி ஆகும் மேலும் இது பெஸல் லெஸ் டிசைன் மற்றும் 30W சவுண்ட் அவுட்புட் வழங்குகிறது
XIAOMI யின் 43-இன்ச் TV ரூ,19,999 யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது இதை தவிர பேங்க் ஆபரின் கீழ் இந்த தியில் இன்ஸ்டண்டாக ரூ,1000 டிஸ்கவுண்ட் அதன் பிறகு இந்த டிவிய இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் இதை தவிர HDFC பேங்க் EMI மூலம் வாங்கினால் இன்ஸ்டன்ட் கேஷ்பேக் மற்றும் எக்ச்ச்சஞ் ஆபர் நன்மை போன்றவற்றை பெறலாம், மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் XIAOMI 43-இன்ச் முழு HD LED டிவி ஆகும் இதனுடன் இந்த டிவியில் 200+ இலவச சேனல் வழங்கப்படுகிறது மேலும் இந்த டிவி மெட்டாலிக் பெஸல் லெஸ் டிசைன் உடன் ப்ரீமியம் லுக் இருக்கும் மேலும் இதில் Dolby Audio சப்போர்டுடன் வருவதால் மிக சிறந்த சவுண்ட் எபக்ட் வழங்குகிறது.
இதையும் படிங்க:2025 ஆண்டின் டாப் 5 TV இது தான் இந்தியாவை அலறவிட்ட டிவிகள்
MOTOROLA யின் 43-இன்ச் TV ரூ,22,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 வரை டிஸ்கவுண்ட் பெறலாம் அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,20,999க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பலி டிவிய எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் மிக சிறந்த் நன்மை பெறலாம். மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், MOTOROLA யின் இந்த 43 அல்ட்ரா HD அம்சத்துடன் -இன்ச் கொண்ட TV QLED மிக சிறந்த க்ளியரிட்டி வழங்குகிறது இதனுடன் இந்த டிவியில் 48W ஸ்பீக்கர் Dolby Vision Atmos சப்போர்டுடன் மிக சிறந்த சவுண்ட் எபக்ட் வழங்குகிறது.