Amazon Freedon sale சுதந்திர தினத்தை முன்னிட்டு பல பொருட்களில் அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இந்த வாய்ப்பை பயன்படுத்தி இ-காமர்ஸ் தளமான அமேசானில் டிவியில் மிக சிறந்த கூப்பன் மற்றும் பேங்க் டிஸ்கவுண்டின் கீழ் டிவி வாங்கலாம் மிக மிக குறைவாக வாங்கலாம் மேலும் நீங்கள் SBI கிரெடிட் கார்டு ட்ரேன்செக்சன் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம் மேலும் இந்த லிஸ்ட்டில் பல ப்ரேண்டட் டிவி இருக்கிறது அவை என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
TCL யின் இந்த டிவி அமேசானில் ரூ,40,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் டிஸ்கவுண்ட்க்கு பிறகு இதை வெறும் ரூ,39,490க்கு வாங்கலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் 55 இன்ச் கொண்ட 4K Ultra HD ஸ்மார்ட் டிவி ஆகும் (3840 x 2160) ரேசளுசன் உடன் இதில் 120HZ ரெப்ரஸ் ரேட் கொண்டுள்ளது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
LG யின் இந்த டிவி ரூ,40,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் கூப்பன் ஆபரக ரூ,1000 மற்றும் பேங்க் ஆபராக ரூ,1500 அதன் பிறகு இதை வெறும் ரூ,38,490க்கு வாங்கலாம்,LG யின் இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால் இது 55 இன்ச் சைஸ் உடன் 4K Ultra HD Smart LED TV (3840×2160) ரெசளுசன் 60HZ ரெப்ராஸ் ரெட்டுடன் வருகிறது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்
Lumio யின் இந்த டிவி அமேசானில் ரூ,29,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது இதில் கூப்பன் ஆபராக ரூ,2000 மற்றும் பேங்க் ஆபரக ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது வெறும் ரூ,24,999க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இந்த டிவி இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் Lumio Vision 7 யின் இந்த டிவி 43-இன்ச் சைஸ் உடன் 4K Ultra-HD Smart QLED TV ஆகும் மேலும் பல ஆபருடன் குறைந்த விலையில் வாங்கலாம்
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.