TV deals on Amazon
நீங்கள் உங்கள் வீட்டுக்கு TV வாங்க நினைத்தால் Amazon Electronics premier league விற்பனையின் மூலம் நீங்கள் இந்த 55 -இன்ச் கொண்ட டிவியில் அதிரடியாக ரூ, 65% டிஸ்கவுண்ட் பெறலாம் மேலும் இந்த விரபனயனது மார்ச் 6-முதல் மார்ச் 12, 2026 வரை இருக்கும். மேலும் இந்த டிவியில் இதை தவிர கூப்பன் மற்றும் HDFC பேங்க் கிரெடிட் கார்டின் மூலம் வாங்கினால் ரூ,4500 டிஸ்கவுண்ட் பெறலாம் இதை தவிர இந்த இந்த விற்பனையின் கீழ் நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் மிக சிறந்த எக்ஸ்சேஞ் நன்மையும் வழங்கப்படுகிறது மேலும் இந்த லிஸ்ட்டில் இறுக்கும்.மேலும் இந்த லிஸ்ட்டில் இருக்கும் அனைத்து டிவியும் Dolby Atmos சப்போர்டுடன் வருகிறது
Sony யின் 55-இன்ச் கொண்ட டிவி அமேசானில் ரூ,55,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் கூப்பன் ஆபரக ரூ,2000 மற்றும் HDFC பேங்க் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,4500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர amazon pay மூலம் வாங்கினால்,ரூ,1,679 வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம் அதன் பிறகு இந்த டிவியை ரூ,47,7740க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் ஆபரின் கீழ் இங்கிருந்துந்து வாங்கலாம் .
இதையும் படிங்க வெறும் ரூ,2,849 ஆரம்ப விலையில் Soundbar இந்த ஹோலி பண்டிகைக்கு செம்ம வைப்
TCL யின் 55-இன்ச் கொண்ட டிவி ரூ,45,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் கூப்பன் ஆபரின் கீழ் ரூ,2000 மற்றும் பேங்க் ஆபரின் கீழ் 1250 உடன் இந்த டிவியை வெறும் ரூ,42,740க்கு வாங்கலாம். இதை தவிர நோ கோஸ்ட் EMI , Amazon pay மூலம் கேஷ்பேக் ரூ,1,379.நன்மை பெறலாம் அதன் பிறகு இந்த டிவியை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம். மேலும் உங்களின் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து கேஷ்பேக் நன்மை பெறலாம் ஆனால் டிவியின் கண்டிஷன் பொருத்தது மேலும் ஆபரின் கீழ் இங்கிருந்துந்து வாங்கலாம் .
LG யின் 55-இன்ச் கொண்ட TV ரூ,39,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் HDFC கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் பேங்க் டிஸ்கவுண்ட்க்கு பிறகு இந்த டிவியை வெறும் ரூ, 36,240க்கு வாங்கலாம் இதை தவிர Amazon pay கேஷபேக் நன்மை மற்றும் பழைய டிவியை எக்ச்செஜ் வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் பழைய டிவியின் கண்டிஷன் பொருத்தது அதன் பிறகு இந்த டிவியை இங்கிருந்து வாங்கலாம்.
Samsung யின் 55-இன்ச் கொண்ட டிவி ரூ,43,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் கூப்பன் ஆபராக ரூ,2000 டிஸ்கவுண்ட் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் கீழ் ரூ,1250 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிற்கு இந்த டிவியை வெறும் ரூ,40,740க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI, Amazon கேஷ்பேக் மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் எசிது வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் கம்மி விலையில் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.