Amazon Great Summer Sale ஆரம்பமாக இருக்கிறது இது மே 1 முதல் ஆரம்பமாகிறது மேலும் நீங்கள் ப்ரைம் மெம்பராக இருந்தால் நீங்கள் இதன் நன்மையை 1 நாள் முன்னதாகவே பெற முடியும் மேலும் இப்பொழுது Deal of the week யின் இந்த சிறப்பு விற்பனையின் மூலம் TV யில் கிடைக்கிறது அதிரடி டிஸ்கவுண்ட் அதாவது இந்த விற்பனையின் மூலம் டிவியை பாதி விலையில் வாங்க முடியும் இதனுடன் நீங்கள் பேங்க் ஆபர் மற்றும் கூப்பன் ஆபர் நன்மையை பெற முடியும் மேலும் இந்த லிஸ்ட்டில் பல ப்ரேண்டட் டிவி இருக்கிறது மேலும் நீங்கள் இந்த டிவியை நோ கோஸ்ட் EMI மற்றும் amazon pay மூலம் வாங்கினால் கேஷ்பேக் நன்மை போன்றவற்றை பெறலாம் அவை என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Acer 139 cm (55 inches) Super Series 4K Ultra HD Smart QLED Google TV
Acer யின் இந்த 55-இன்ச் கொண்ட இந்த டிவியின் விலை அமேசானில் ரூ,38,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,35999க்கு வாங்கலாம் மேலும் Amazon pay ICICI கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் உங்களுக்கு கேஷ்பேக் நன்மை பெற முடியும் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் 4K Ultra HD Smart QLED டிவி ஆகும் மேலும் இது Google TV சப்போர்டுடன் வருகிறது மேலும் இது Android 14 அடிபடையின் கீழ் இதில் AI சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது.
Hisense 164 cm (65 inches) E6N Series 4K Ultra HD Smart LED Google TV
Hisense யின் இந்த 65 இன்ச் கொண்ட டிவியை 46,999ரூபாய்க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இப்பொழுது அமேசானில் பேங்க் ஆபரின் கீழ் 3000ரூபாய் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் 43,999ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால் HD (3840 x 2160) ரெசளுசன் வழங்கப்படுகிறது மற்றும் இதில் 60 hertz ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது.
Hisense 164 cm (65 inches)
Vu 139cm (55 inches) Vibe Series QLED 4K Google TV
Vu யின் இந்த டிவி அமேசானில் 36,990ரூபாய்க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் ரூ,3000 பேங்க் ஆபர் நன்மை வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் 33,990ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் இதை QLED 4K சப்போர்ட் செய்கிறது மேலும் இந்த டிவியை amazon pay ICICI கார்ட் மூலம் வாங்கினால் கேஷ்பேக் நன்மையும் பெறலாம்
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.