75inch TV
நீங்கள் குறைந்த விலையில் பெரிய சைஸ் TV வாங்க நினைத்தால் 75-இன்ச் சைஸ் கொண்ட TV ரூ,60,000க்கும் குறைந்த விலையில் வாங்கி உங்கள் வீட்டை சினிமா தியேட்டர் போல மாற்றலாம் அதாவது மிக சிறந்த QLED டிஸ்ப்ளே மற்றும் Dolby Audio சப்போர்டுடன் வருகிறது மேலும் இந்த டிவியை இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் பேங்க் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம். மேலும் இந்த டிவியை ரூ,52,999 லிருந்து ஆரம்பம்
BESTON யின் இந்த 75-இன்ச் சைஸ் கொண்ட டிவி ரூ,52,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1,500 டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,51,499க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ச்செஞ்சின் ஆபரின் கீழ் 5,400ரூபாய் வரை டிஸ்கவுண்ட் பெறலாம்.
Vu யின் இந்த 75-இன்ச் கொண்ட டிவி 58,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்படுகிறது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது இதை தவிர நோ கோஸ்ட் EMI அதன் பிறகு இந்த டிவியை ரூ,57,490க்கு வாங்கலாம் மற்றும் சிறந்த எக்ஸ்சேஞ் நன்மையும் பெறலாம்.மேலும் இந்த Vu Glo QLED TV அம்சங்கள் பற்றி பேசினால், QLED Ultra HD (4K) Smart டிவி 3840 x 2160 ரெசளுசன் வழங்கப்படுகிறது ரெசளுசன் உடன் வருகிறது
இதையும் படிங்க 43-இன்ச் QLED TV வெறும் ரூ,15,499 யில் வாங்க சூப்பர் சான்ஸ் மிஸ் பண்ணிடாதிங்க
realme TechLife 75-இன்ச் சைஸ் கொண்ட டிவி ப்ளிப்கார்டில் ரூ,60,999லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் ரூ,1500 பேங்க் ஆபருக்கு பிறகு இந்த டிவியை வெறும் ரூ,59,499 யில் வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம், இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால், realme TechLife 75 இன்ச் QLED Ultra HD டிஸ்ப்ளே உடன் 3840 x 2160 ரெசளுசன் வழங்கப்படுகிறது