43-inch TV (
நீங்கள் உங்கள் வீட்டில் வெறும் ரூ,15,000க்கும் குறைந்த விலையில் 43 இன்ச் TV வாங்க நினைத்தால் இது சரியான வாய்ப்பாக இருக்கும் அதாவது இ-காமர்ஸ் தளமான அமேசானில் IPL 2026 முன்னிட்டு பெரிய சைஸ் டிவியில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இந்த வாய்ப்பை பயன்படுத்தி 43-இன்ச் சைஸ் கொண்ட QLED TV பேங்க் ஆபர் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் இந்த லிஸ்ட்டில் இருக்கும் மிக சிறந்த டிவியை பற்றி பார்க்கலாம் வாங்க.
VW யின் 43-இன்ச் கொண்ட டிவி அமேசானில் ரூ,13,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்படுகிறது, இந்த டிவியின் MRP விலை ரூ,24,999 ஆக இருந்தது அதிலிருந்து 46% டிஸ்கவுண்ட் உடன் ரூ,11,250 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, அதனால் கூடுதல் பேங்க் டிஸ்கவுண்ட் இல்லை ஆனால் இதில் amazon pay கேஷ்பேக் மற்றும் நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆபர் வழங்கப்படுகிறது இதை தவிர உங்களின் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து வாங்கினால் கேஷ்பேக் நன்மை பெறலாம்.
Kodak QLED SE 43-இன்ச் கொண்ட டிவி அமேசானில் ரூ,14,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்படுகிறது, அதே போல இந்த டிவியின் MRP விலையோ ரூ,19,999 ஆகும் இந்த டிவியில் ஏற்கனவே 28% டிஸ்கவுண்ட் இருக்கும் நிலையில் இதில் கூடுதலாக பேங்க் ஆபர் நன்மை ஏதும் வழங்கவில்லை, இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் பழைய டிவியை கொடுத்து குறைந்த விலையில் வாங்கலாம்.
acer யின் 43-இன்ச் கொண்ட TV அமேசானில் ரூ,18,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1250 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,17,749க்கு வாங்கலாம், இந்த டிவியின் MRP விலையோ ரூ,47,999 ஆகும் அதிலிருந்து 60% டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.
இதையும் படிங்க:Dolby Atmos சப்போர்ட் கொண்ட 55-65 மற்றும் 75 இன்ச் TV கம்மி விலையில் சினிமா தியேட்டர் போன்ற அனுபவம்
TCL 43-இன்ச் கொண்ட முழு HD டிவி ப்ளிப்கார்டில் ரூ,13,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது நீங்கள் கிரெடிட் கார்ட்லிருந்து வாங்கினால் ரூ,1340 டிஸ்கவுண்ட் பெறலாம் இதை தவிர டெபிட் கார்டிலிருந்து வாங்கினால் ரூ,670 டிஸ்கவுண்ட் பெறலாம், அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,12,059க்கு வாங்கலாம் இதை தவிர உங்களின் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.