ஜியோவை தோற்கடித்த Airtel, இந்த விஷயத்தில் போனது பின்னே அது என்ன பாருங்க

ஜியோவை தோற்கடித்த Airtel, இந்த விஷயத்தில் போனது பின்னே அது என்ன பாருங்க

தனியார் டெலிகாம் நிறுவனங்களான Jio மற்றும் Airtel அதன் கஸ்டமர்களை தங்கள் உடன் தக்கவைத்துக்கொள்ள பல திட்டங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது அந்த வகையில் Airtel ரூ,379 திட்டத்துடன் Jio ரூ,349 திட்டத்து டன் ஒப்பிடும்போது இதில் எது பெஸ்ட் என பார்த்தல் ஜியோவை விட Airtel ரூ, 30 அதிகம் இருக்கு ஆனாலும் இந்த வெளிடிட்ட்டி விஷயத்தில் ஜியொவையே தோற்கடித்தது மேலும் இந்த திட்டத்தின் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Jio ரூ,349 திட்டத்தின் நன்மை

ரிலையன்ஸ் ஜியோவின் இந்த திட்டத்தை பற்றி பேசினால் io ரூ,349 யில் வரும் திட்டத்தில் வரும்ப்ரீபெய்ட் திட்டம் ஆகும் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் , தினமும் 2 ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டம் 28 நாட்கள் சேவை வேலிடிட்டி வழங்குகிறது. இதை தவிர கஸ்டமர்கள் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் வழங்குகிறது. இந்த திட்டத்துடன் ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. இதனுடன், ஜியோ இந்த திட்டத்துடன் ஜியோ அன்லிமிடெட் சலுகையையும் வழங்குகிறத. இதை தவிர இந்த திட்டத்தில் JioHotstar உடன் இது (TV and Mobile). 90 நாட்கள் சப்ஸ்க்ரிப்ஷன் வழங்குகிறது, இதனுடன் இதில் 50GB யின் JiOAICloud ஸ்டோரேஜ் ஆகியவை வழங்குகிறது

Airtel ரூ,379 திட்டத்தின் நன்மை.

ஏர்டெல்லின் போர்ட்ஃபோலியோவில் 1 மாத வரை வேலிடிட்டி வழங்குகிறது பல மாதாந்திர திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்களில் ஒன்று நிறுவனத்தின் ரூ. 379 திட்டம். இந்த திட்டம் ஒரு முழு மாத வேலிடிட்டியாகும் . அதாவது, ஜனவரி 5 ஆம் தேதி இன்று இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்கள் அடுத்த ரீசார்ஜ் அடுத்த மாதம் பிப்ரவரி 5 ஆம் தேதி ரீச்சார்ஜ் செய்தால் போதும். இந்த ரூ. 379 ஏர்டெல் திட்டத்தின் மூலம், கஸ்டமர்கள் எந்த நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் காலிங்கயும், மாதம் முழுவதும் தினமும் 100 இலவச SMSகளையும் அனுபவிக்க முடியும். டேட்டாவைப் பொறுத்தவரை, கஸ்டமர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டாவைப் பெறுவார்கள். கூடுதலாக, 5G பயனர்கள் அன்லிமிடெட் டேட்டாவிலிருந்தும் ஆகமொத்தம் இந்த திட்டத்தில் 60GB வரையிலான டேட்டா நன்மை வழங்குகிறது

இதையும் படிங்க Jio, Airtel மற்றும் VI ஒரே மாதுரியான விலை ஆனால் ஒவ்வொன்றிலும் வெவ்வேறு தினுசாக இருக்கு நன்மை இதில் எது பெஸ்ட்

ஏர்டெல் யின் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசுகையில் இதில் அன்லிமிடெட் காலிங், டேட்டா தவிர 30GB க்ளவுட் ஸ்டோரேஜ், இலவச ஆப்பிள் ம்யுசிக், இலவச ஹெலோ ட்யூன் மற்றும் இலவச ஸ்பேம் அலர்ட் இதனுடன் இதில் 12 மாதங்கள் வரை Perplexity AI Pro சப்ஸ்க்ரிப்ஷன் நன்மையும் வழங்குகிறது. இதை தவிர இந்த திட்டமானது அதிக டேட்டா நன்மை அதும் 5G நன்மை பெற நினைக்கும் கஸ்டமர்களுக்கு இது பெஸ்ட்டாக இருக்கும்

Jio VS Airtel எது பெஸ்ட் ?

Airtel ரூ,379 திட்டத்துடன் Jio ரூ,349 உடன் ஒப்பிடும்போது டேட்டா காலிங், போன்ற பல நன்மைகள் ஒரே மாதுரியாக தான் இருக்கிறது ஆனால் அதன் வேலிடிட்டி விஷயத்தில் சற்று பின்னாடி இருக்கிறது அதாவது Jio ரூ,349 திட்டத்தில் வெறும் 28 நாட்கள் வேலிடிட்டி ஆனால் ஏர்டெல் யில் 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது எனவே இந்த விஷயத்தில் பின்னே சென்றது இதன் காரணமாக ஜியோவின் மொத்த டேட்டா 56 GB
மற்றும் Airtel யில் 60GB தேட்டவாக இருக்கிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo