Jio VS Airtel: ஒரே மாதுரியான விலையில் இருக்கும் இந்த திட்டத்தில் எது பெஸ்ட்?

Jio VS Airtel: ஒரே மாதுரியான விலையில் இருக்கும் இந்த திட்டத்தில் எது பெஸ்ட்?

Reliance Jio மற்றும் Bharti Airtel இந்த இரண்டு தனியார் டெலிகாம் நிருவனகளும் மிக பெரிய தெலுகாம் நிறுவனங்களில் ஒன்றாகும் இது அதன் கஸ்டமர்களுக்கு பல திட்டங்கள் ஒரே மாதுரியாக இருக்கிறது அதில் ஒன்றாக இப்பொழுது ரூ,999 ஹோம் பரோட்பேண்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது மேலும் இந்த இரு திட்டத்தையும் ஒப்பிட்டு இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க..

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Jio ரூ, 999 ஹோம் பரோட்பேண்ட் திட்டம்.

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.999 வீட்டு பிராட்பேண்ட் திட்டம், 150 Mbps வரையிலான ஸ்பீடுடன் மற்றும் அன்லிமிடெட் டேட்டாவுடன் வருகிறது. இது 3, 6 மற்றும் 12 மாதங்கள் என மூன்று வெவ்வேறு வேலிடிட்டி காலங்களில் திட்டங்களை வழங்குகிறது. இந்தத் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ள OTT சப்ஸ்க்ரிப்ஷன்: அமேசான் பிரைம் லைட், ஜியோஹாட்ஸ்டார், சோனிலிவ், ZEE5, சன்NXT, ஹோய்ச்சோய், டிஸ்கவரி+, டைம்ஸ்பிளே, தரங் பிளஸ், ஈரோஸ் நவ், லயன்ஸ்கேட் பிளே, ஷெமரூமீ மற்றும் ETV வின். இந்தத் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ள டேட்டா 3.3TB ஆகும், மேலும் பயனர்கள் 1000-க்கும் மேற்பட்ட டிவி சேனல்களுக்கான அக்சஸ் பெறலாம் . ஏர்ஃபைபர் கஸ்டமர்களுக்கு , டேட்டா பயன்பாடு 1TB ஆகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

Airtel ரூ, 999 பரோட்பேண்ட் திட்டம்.

பார்தி ஏர்டெல்லின் ரூ.999 வீட்டு பிராட்பேண்ட் திட்டமானது, ஃபைபர் கனேக்ஷனுடன் 100 Mbps வேகம் மற்றும் மாதத்திற்கு 3.3TB டேட்டாவையும், ஏர்ஃபைபர் இணைப்புடன் 1TB டேட்டாவையும் வழங்குகிறது. இந்தத் திட்டத்துடன் வழங்கப்படும் OTT நன்மைகளில் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், கூகுள் ஒன், ஆப்பிள் டிவி+, ZEE5, ஜியோஹாட்ஸ்டார், 22-க்கும் மேற்பட்ட OTT தளங்கள், 12 மாதங்களுக்கு அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் மற்றும் பலவும் அடங்கும். 3 மாதங்கள், ஆறு மாதங்கள் மற்றும் 12 மாதத் திட்டங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இன்ஸ்டாலேஷன் மற்றும் ரூட்டர் இலவசம்.

இதையும் படிங்க அசத்தும் BSNL தினமும் 3GB டேட்டா அன்லிமிடெட் காலிங், டேட்டா மற்றும் முழுசா ஒரு மாதம் வேலிடிட்டி

இந்த இரு திட்டத்தை ஒப்பிட்டு பார்த்ததில் எது பெஸ்ட்?

இந்த இரு திட்டத்தை ஒப்பிட்டு பார்த்ததில் ஜியோவின் ரூ,999 திட்டம் சிறந்ததாக இருக்கும் ஏன் என்றால் இதில் கூடுதல் ஸ்பீட் மற்றும் லைவ் டிவி சேனல் அக்சஸ் , ஆனால் ஏர்டெலில் அது இல்லை, இருப்பினும் ஏர்டெல் திட்டத்தில் Apple TV+ அல்லது Adobe Express போன்ற நன்மை பெறலாம்.Premium

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile