Jio vs Airtel
Airtel மற்றும் Jio தனியார் டெலிகாம் நிறுவனங்களில் மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகும் இது அதன் கஸ்டமர்களுக்கு ஒரே மாதுரியான பல திட்டங்கள் கொண்டு வந்து கொண்டே இருக்கிறது, அந்த வகையில் ஜியோவுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இருக்கிறது ஏர்டெல் மற்றும் ஜியோ அதன் கஸ்டமர்களுக்கு ரூ,449 யில் வரும் ஒரே மாதுரியான ப்ரீபெய்ட் திட்டங்களை கொண்டு வந்துள்ளது இந்த இரு திட்டத்தில் வேலிடிட்டி ஒரே மாதுரியாக 28 நாட்களுக்கு இருக்கிறது ஆனால் இந்த விஷயத்தில் ஜியோவை பின்னே தள்ளியுள்ளது அது என்ன இந்த திட்டங்களின் வித்தியாசம் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
பாரதி ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்கள் சேவை வேலிடிட்டி வழங்குகிறது . இந்த திட்டத்தின் மூலம், கஸ்டமர்கள் அன்லிமிடெட் 4G மற்றும் 5G டேட்டாவை பெறலாம் , மேலும் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS போன்றவற்றையும் வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தில் டேட்டா நன்மை பற்றி பேசினால் தினமும் 4GB டேட்டா உடன் ஆகமொத்தம் இதில் 112GB டேட்டா நன்மை வழங்கப்படுகிறது இதை தவிர ஏர்டெல்லின் கூடுதல் கட்டணமின்றி இந்த திட்டத்துடன் பல கூடுதல் நன்மைகள் இணைக்கப்பட்டுள்ளன மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5G மஜாவை பெறலாம்.
மற்ற நன்மைகள் :-
இதன் மறுபக்கம் ஜியோவின் ரூ,449 திட்டத்தின் நன்மையை பற்றி பேசினா, இதில் அன்லிமிடெட் காலிங், தினமும் 3GB ஹை ஸ்பீட் டேட்டா உடன் ஆக மொத்தம் இந்த திட்டத்தில் 84GB டேட்டா வழங்கப்படுகிறது மற்றும் இந்த திட்டத்தில் தினமும் 100 SMS போன்ற நன்மைகள் வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஏர்டெலை போலவே அதே 28 நாட்களுக்கு இருக்கிறது இதை தவிர இந்த திட்டத்திலும் அன்லிமிடெட் 5G நன்மையை பெறலாம்
எக்ஸ்ட்ரா நன்மை
Jio மற்றும் Airtel ரூ,449 யில் வருகிறது ஒரே மாதுரியாக 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இதனுடன் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், வேலிடிட்டி போல ஒரே மாதுரியாக நன்மை இருக்கிறது ஆனால் டேட்டா விஷயத்தில் ஜியோவை தொர்கடித்து ஏர்டெல் முன்னே செல்கிறது இதில் ஜியோவில் வெறும் 84 GB டேட்டாவை மட்டுமே வழங்குகிறது ஆனால் இதன் மறுபக்கம் ஜியோவில் 112GB வரை அதிகபட்ச டேட்டா வழங்கப்படுகிறது மற்றும் ஏர்டெலில் அதிகபட்சமாக 20க்கும மேல் OTT நன்மை வழங்கப்படுகிறது.