ஜியோவுக்கே டஃப் கொடுக்கும் Airtel ஒரே மாதுரியான விலை ஆனால் இந்த விஷயத்தில் இவுங்க தான் கெத்து

ஜியோவுக்கே டஃப் கொடுக்கும் Airtel ஒரே மாதுரியான விலை ஆனால் இந்த விஷயத்தில் இவுங்க தான் கெத்து

Airtel மற்றும் Jio தனியார் டெலிகாம் நிறுவனங்களில் மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகும் இது அதன் கஸ்டமர்களுக்கு ஒரே மாதுரியான பல திட்டங்கள் கொண்டு வந்து கொண்டே இருக்கிறது, அந்த வகையில் ஜியோவுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இருக்கிறது ஏர்டெல் மற்றும் ஜியோ அதன் கஸ்டமர்களுக்கு ரூ,449 யில் வரும் ஒரே மாதுரியான ப்ரீபெய்ட் திட்டங்களை கொண்டு வந்துள்ளது இந்த இரு திட்டத்தில் வேலிடிட்டி ஒரே மாதுரியாக 28 நாட்களுக்கு இருக்கிறது ஆனால் இந்த விஷயத்தில் ஜியோவை பின்னே தள்ளியுள்ளது அது என்ன இந்த திட்டங்களின் வித்தியாசம் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Airtel ரூ,449 திட்டத்தின் நன்மை

பாரதி ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்கள் சேவை வேலிடிட்டி வழங்குகிறது . இந்த திட்டத்தின் மூலம், கஸ்டமர்கள் அன்லிமிடெட் 4G மற்றும் 5G டேட்டாவை பெறலாம் , மேலும் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS போன்றவற்றையும் வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தில் டேட்டா நன்மை பற்றி பேசினால் தினமும் 4GB டேட்டா உடன் ஆகமொத்தம் இதில் 112GB டேட்டா நன்மை வழங்கப்படுகிறது இதை தவிர ஏர்டெல்லின் கூடுதல் கட்டணமின்றி இந்த திட்டத்துடன் பல கூடுதல் நன்மைகள் இணைக்கப்பட்டுள்ளன மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5G மஜாவை பெறலாம்.

மற்ற நன்மைகள் :-

  • Google One (30GB cloud ஸ்டோரேஜ்)
  • JioHotstar மொபைல் சப்ஸ்க்ரிப்ஷன் 28 days
  • SonyLIV + 20 OTTs as part of Airtel Xstream play
  • Apple Music சேவை 6 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது அதும் எந்தவித எட இல்லாமல்
  • இலவச ஹெலோ ட்யூன்
  • Adope Express ப்ரீமியம் சப்ச்க்ரிஷன் நன்மை 12 மாதங்கள் வரை இலவசம.

Jio ரூ,449 ப்ரீபெய்ட் திட்டம்

இதன் மறுபக்கம் ஜியோவின் ரூ,449 திட்டத்தின் நன்மையை பற்றி பேசினா, இதில் அன்லிமிடெட் காலிங், தினமும் 3GB ஹை ஸ்பீட் டேட்டா உடன் ஆக மொத்தம் இந்த திட்டத்தில் 84GB டேட்டா வழங்கப்படுகிறது மற்றும் இந்த திட்டத்தில் தினமும் 100 SMS போன்ற நன்மைகள் வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஏர்டெலை போலவே அதே 28 நாட்களுக்கு இருக்கிறது இதை தவிர இந்த திட்டத்திலும் அன்லிமிடெட் 5G நன்மையை பெறலாம்

எக்ஸ்ட்ரா நன்மை

  • ரூ,35100 மதிப்புள்ள GOOGLE GEMINI இலவசம்
  • JioHotstar யின் மொபைல் TV சப்ஸ்க்ரிப்ஷன் 3 மாதங்களுக்கு இலவசம்
  • JioAICloud ஸ்டோரேஜ் உடன் 50 GB இலவசம்

Jio VS Airtel ரூ,449 திட்டத்தில் எது பெஸ்ட் ?

Jio மற்றும் Airtel ரூ,449 யில் வருகிறது ஒரே மாதுரியாக 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இதனுடன் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், வேலிடிட்டி போல ஒரே மாதுரியாக நன்மை இருக்கிறது ஆனால் டேட்டா விஷயத்தில் ஜியோவை தொர்கடித்து ஏர்டெல் முன்னே செல்கிறது இதில் ஜியோவில் வெறும் 84 GB டேட்டாவை மட்டுமே வழங்குகிறது ஆனால் இதன் மறுபக்கம் ஜியோவில் 112GB வரை அதிகபட்ச டேட்டா வழங்கப்படுகிறது மற்றும் ஏர்டெலில் அதிகபட்சமாக 20க்கும மேல் OTT நன்மை வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo