Jio vs BSNL Recharge Plan
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் கஸ்டமர்களுக்கு ரூ,225யில் Silver Jublee திட்டத்தை கொண்டு வந்துள்ளது இந்த திட்டத்தில் வரும் வேலிடிட்டி நன்மை jio தோற்கடித்து விடுகிறது, அதாவது இந்த திட்டத்தில் முழுசா ஒரு மாதம் 30 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது இஎன்பதை பார்க்கலாம் தை தவிர தினமும் 2.5GB டேட்டா போன்ற பல நன்மை வழங்கப்படுகிறது அதே போல ஜியோவின் தினமும் 2.5 GB டேட்டா வழங்கும் ரூ,399 யில் வரும் திட்டத்தை ஒப்பிட்டு எது பெஸ்ட் மேலும் இந்த இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
BSNL யின் இந்த திட்டமானது ரூ.225 Silver Jubilee திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது கஸ்டமர்களுக்கு இதில் அன்லிமிடெட் வொயிஸ் லோக்கல் மற்றும் STD கால்கள் , தினமும் 2.5GB டேட்டா வழங்குகிறது அதன் பிறகு 40 Kbps ஸ்பீடில் அன்லிமிடெட் டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது .
இதையும் படிங்க: BSNL 365 நாள் வேலிடிட்டி பல நன்மை உடன் வரும் திட்டத்தை இன்று ரீசார்ஜ் தவறவிட்டால் இனி எப்பொழுதும் செய்ய முடியாது
ஜியோவின் ரூ,399 திட்டத்தை பற்றி பேசினால் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் நன்மை, தினமும் 2.5 GB டேட்டா உடன் இந்த திட்டத்தில் ஆக மொத்தம் 70 GB டேட்டா வழங்கப்படுகிறது மற்றும் இந்த திட்டத்தில் தினமும் 100 SMS மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் மட்டுமே இருக்கிறது இதை தவிர இந்த திட்டத்தில் JioTV, JioAicloud அம்சம் போன்றவை வழங்குகிறது இதை தவிர இந்த திட்டத்தில் Festive offer: நன்மையும் வழங்கப்படுகிறது
ஆனால் இந்த திட்டத்தை BSNL உடன் ஒப்பிடும்போது ரூ,174 வித்தியாசம் உள்ளது மேலும் இந்த திட்டத்தில் கூடுதலாக பணம் இருந்தபோதிலும் முழுசா 1 மாதம் வேலிடிட்டி வழங்க முடியவில்லை