பள்ளி சிறுவன் சாதனை பழைய காகித அட்டையில் ரோபோட், வேக்யூம் கிளீனர் என தயாரித்து அசத்தல்

பள்ளி சிறுவன் சாதனை பழைய காகித அட்டையில் ரோபோட், வேக்யூம் கிளீனர் என தயாரித்து அசத்தல்

கேரளாவை சேர்ந்த 12 வயது பள்ளி படிக்கும் சிறுவன் மாணவன் Levin Paulose,, பட்ஜெட் பிரெண்ட்லி டெக் கண்டுபிடிப்பை கொண்டு வந்துள்ளார் இவர் தனது தன் அம்மாவின் வீட்டுவேலைக்கு அன்றாடும் பயன்படும் டூல் கண்டுபிடித்துள்ளார் இதில் கார்ட்போர்ட் ரோபோட்,, சிறிய மோட்டரை பயன்படுத்தி ஸ்க்ரீன், திறப்பது, தரையை துடைக்க வேக்யூம் கிளீனர் போன்ற பல பொருளை தயாரித்துள்ளார் இந்த மிக சிறந்த கண்டுபிடிப்பை கேரளா முதலமைச்சர் V. D. Satheesan பாராட்டு தெரிவித்துள்ளார் மேலும் இதன் டெக் கண்டுபிப்பு அங்கீகரித்து ஊக்குவிக்கவேண்டும் என கூறினார். இதை பற்றி இன்ஸ்டாக்ராமில் ஷேர் செய்துள்ளார் மேலும் இவரின் டாப் கண்டுபிடிப்பு பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

லெவின் பவுலோஸ் (Levin Paulose) இவரது கண்டுபிடிப்பு அதிக செலவு இல்லாத மிக மிக குறைந்த விலை கொண்டு தயாரிக்கப்பட்டதாகும், மேலும் இது போன்ற கண்டுபிடிப்புக்ககவே கேரளா முதலமைச்சர் V. D. சதீசன் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தப் பாராட்டு அவரது தனிப்பட்ட படைப்புகளையும் தாண்டி விரிவடைந்துள்ளது. சரியான ஆதரவு, கல்வி மற்றும் வாய்ப்புகள் கிடைத்தால், லெவினின் திறமை அவரை மேலும் உயரத்திற்குக் கொண்டு செல்லும் என்று பல பார்வையாளர்கள் நம்புகிறார்கள். வைரலான ஒரு காணொளியில், கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன், லெவின் கையினை அன்புடன் பிடித்தபடி காணப்படுகிறார்; இது அந்த இளம் கண்டுபிடிப்பாளரையும் அவரது படைப்புப் பணிகளையும் பாராட்டுவது போல் தெரிகிறது.

ஆர்வத்தையும் நடைமுறைச் சிந்தனையையும் இணைக்கும் இளம் திறமையாளர்களுக்கு மக்கள் எவ்வளவு வலுவாக ஆதரவளிக்கிறார்கள் என்பதை இந்த நேர்மறையான வரவேற்பு காட்டுகிறது. பல பார்வையாளர்களுக்கு, லெவினின் படைப்புகளின் ஈர்ப்பு என்பது வெறும் கடூல்களில் மட்டும் இல்லை, மாறாக அவர் அவற்றை எளிதில் கிடைக்கக்கூடிய எளிய பொருட்களிலிருந்து உருவாக்குகிறார் என்பதுதான்.

Levin Paulose டாப் டெக் கண்டுபிடிப்பு

Cardboard Humanoid Robot: வெறும் பழைய அட்டையை (Cardboard)வைத்து மனித ரோபோவை தயாரித்துள்ளார் மேலும் இது மோட்டார் மற்றும் எலெக்ட்ரொனிக் பொருளை வைத்து உருவாக்கியுள்ளார் இது ஒரு சில எளிய தினசரி வீட்டு வேலைக்கு பயன்படுகிறது.

DIY vacuum cleaner:- வேக்க்யூம் கிளீனர் இது தனது அம்மாக்கு வீடை எளிதாக துடைக்க உதவுகிறது சுத்தம் செய்ய பயன்படுகிறது.

Automatic curtain opener: தானாகவே அதாவது அட்டோமேட்டிக்காக ஸ்க்ரீனை திறக்கிறது இது செய்ய ஒரு சிறிய மோட்டர் மற்றும் குட்டியான எலெக்ட்ரிக் தார் பயன்படுத்தப்பட்டது இதன் மூலம் ஸ்க்ரீன் தானாகவே திறப்பது மற்றும் மூடுவது போன்ற வேலையே செய்கிறது.

Automatic food stirrer:-நாம் சமைக்கும்போது சாப்படு அடி பிடிக்காமல் இருக்க கையில் கரண்டியின் மூலமாகவே அதை கிண்டி விட முடியும், ஆனால் ஒரே ஒரு சில மோட்டார் மற்றும் எலெக்ட்ரானிக் பொருளை பயன்படுத்தி சமைக்கும் பொது தானாகவே சாப்பாட்டை கிளரும் பொருளை கண்டுபிடித்துள்ளார்.

இதை தவிர Roti Maker(ரொட்டி மேக்கர், மாவு சலிப்பது, , பாத்திரம் கழுவ மற்றும் துணி துவைக்க என பல அன்றாட வேலைக்கு பயன்படும் சாதனங்களை கண்டுபிடித்துள்ளார்

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile