OPPO F5 உடன் AI பவர் பயன்படுத்தி உங்கள் செல்பி -கேம் அதிகரிக்கலாம்

OPPO F5 உடன் AI பவர் பயன்படுத்தி உங்கள் செல்பி -கேம் அதிகரிக்கலாம்
HIGHLIGHTS

புதிய OPPO F5 ஸ்மார்ட்போனில் 20MPமுன் பேசிங் கேமரா உடன் வருகிறது மற்றும் செல்பி எக்ஸ்பிரிமெண்ட்ஸ் மற்றும் இதை மிக சிறப்பாக செய்வதற்கு ஆட்டோ பேசியல் உபயோக படுத்தப்படுகிறது

OPPO பல ஆண்டுகளாக சிறந்த செல்பி கேமராவை வழங்குவதாக அறியப்படுகிறது. அதன் சமீபத்திய ஸ்மார்ட்போன் OPPO F5 உடன் கூட, நிறுவனம் தனது மரபுகளை மேம்படுத்தியுள்ளது. இந்த நேரத்தில், நிறுவனம் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் செல்பி கேம்  அசிஸ்ட்  செய்யலாம் .   நிறுவனம்  உங்களுக்கு அனைத்து  போட்டோக்களும் இயற்கையாக   மற்றும் மிகவும் அருமையாக உள்ளது 

AI யின் இது போல வேலை செய்ய உங்களுக்கு ஒரு நல்ல  கேமரா ஹார்டவெர்  முக்கியமாக இருக்கும் .  இதில் 20MP முன் பேசிங்  கேமரா உடன் வருகிறது. OPPO F5 யின் இந்த கேமரா தெளிவான போட்டோ எடுக்கிறது. அதன் பிறகு அதில் AI வேலை செய்கிறது . இதனுடன் உங்களுக்கு இதில்  f / 2.0 அப்ரட்ஜ்ர் லென்ஸ் மற்றும் 1 / 2.8-இன்ச் சென்சார் கிடைக்கும், எனவே குறைந்த ஒளி எடுத்து புகைப்படங்கள் கூட பிரகாசமான தோற்றத்தை  தருகிறது.

OPPO F5 யில் கேமரா ஒரு நல்ல போட்டோ  எடுக்கிறது, அதன் பிறகு சொப்டவெர்  வேலை செய்யும் . OPPO F5யில்  உள்ள அர்டிபிசியல் உங்கள் முக அம்சங்களை அதிகரிக்க 200 இடைவெளிகளைப் பயன்படுத்துகிறது. உங்கள் செல்பிக்கு ஒரு இயற்கை தோற்றத்தை கொடுக்கிறது , அது கண்கள், மூக்கு, மற்றும் கன்னங்கள் ஆகியவற்றுக்கு இடையே சமச்சீரற்ற தன்மையைக் கொண்டிருப்பதைப் பயன்படுத்துகிறது. AI உலகம் முழுவதும் மனித முகங்களின் தரவுத்தளத்தைக் கொண்டுள்ளது. இது சுயசரிதைக்கு நல்ல தோற்றத்தை அளிக்கிறது..

இதை அனைத்தையும் தவிர OPPO F5 யின் கேமரா மூலம் உங்கள் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மற்றும் எந்த மார்க்ஸ் இல்லாமல் கிளியராக போட்டோ எடுக்கிறது, இந்த போன் பியுட்டி அரசிகளுக்கு(Queen) என்று சொல்லலாம், அது மட்டு இல்லாமல் இந்த போன் குழைந்தகள் மற்றும் ஆண்கள் முகத்தையும் அழகு படுத்துகிறது, இதன் அர்த்தம் இதன் மூலம் மிக சிறந்த போட்டோ எடுக்கலாம்.

OPPO F5 யில் AI கம்ப்ளிகேசனிலும் உங்கள் முகத்தை அடையாளம் கண்டுபிடிக்கலாம் என்று சொல்லலாம், நீங்கள் பெய்ண்டிங் மோட் உடன் போட்டோ எடுக்கிரிர்கள் என்றால், நீங்கள் உங்கள் விருப்பப்படி செய்யலாம், அந்த பியுட்டி மோட் உங்கள் போட்டோகளுக்கு இருக்கும் உங்கள் பெயிண்டின்க்கு இருக்காது 

இதனுடன் உங்களுக்கு ஒரு பியுட்டி- IIRIS மூலம் டல் ஆக கூட கிடைக்கிறது, ஆனால் உங்களுக்கு பார்க்கும்போது அந்த செல்பி பலுச்சென்று தெரியும் OPPO F5 யின் பரண்ட் பேசிங் கேமரா  உங்கள் முகத்தை மிக அழகாக ஆக்கலாம், நீங்கள் ஒரு ரொமாண்டிக் சன்செட் அல்லது போனின் பேக்க்ரவுண்ட் லைட் கண்டிசநில் ஒரு நல்ல லுக் தருகிறது 

இது மற்றும் இல்லை, இந்த போனின் மூலம் நீங்கள் ஸ்டாலிஸ் ஆன செல்பி எடுக்கலாம், உங்கள் செல்பி அமசங்களில் இது மிக சிறந்ததாக செய்கிறது, இதன் மூலம் உங்கள் முக்கியன்மானதை ஹைலைட் செய்து காமிக்கிறது மற்றும் இதை போகசும் செய்ய முடிகிறது.

OPPO F5 மூலம் எடுத்த சில செல்பி பாருங்கள்


சன் லைட்டில் எடுத்த செல்பி 

போகே செல்பி 


குரூப் செல்பி  

உங்களுக்கு ஒப்போவின் புதிய ஸ்மார்ட்போன் வாங்கணும் என்றால், நீங்கள் இப்பொழுது இதை வாங்கலாம் OPPO F5 9th நவம்பர் இந்திய பயனர்களுக்காக இதை வழங்கப்பட்டது, நாட்டில் இது பல்வேறு கடைகளில் கிடப்பது மட்டுமல்லாமல் இது பிளிப்கார்ட், அமேசான்,paytm மற்றும் ஸ்னப்டீல் போன்ற ஆன்லைனிலும் கிடைக்கிறது.

இதை வெளியிடும்போது எடுத்த சில போட்டோக்கள் OPPO பேஸ் மற்றும் மற்றவையும் அடங்கியுள்ளது.


OPPO போன்களின் புதிய OPPO F5 ஆழத்தை காமிக்க பட்டுள்ளது 

OPPO ஒரு புதிய  பிராண்ட் அம்பச்ட்டர் பொது OPPO F5 உடன்  எடுத்த போட்டோ 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo