Upcoming Smartphones:அக்டோபர் அறிமுகமாக இருக்கும் டாப் ஸ்மார்ட்போன்கள்
அக்டோபர் மாதம் அறிமுகாமாக இருக்கும் பெஸ்ட் ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்
மேலும் இந்த மாதம் அறிமுகமாக இருக்கும் போன்கள் லிஸ்ட் பார்க்கலாம்
Oppo, Vivo, Oneplus மற்றும் Motorola போன்ற ஸ்மார்ட்போன்கள் அடங்கும் சரி வாருங்கள்
Upcoming Smartphones நீங்கள் இந்த அக்டோபர் மாதம் அறிமுகாமாக இருக்கும் பெஸ்ட் ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்ய இருக்கிறது மேலும் தற்பொழுது amazon மற்றும் பிளிப்கார்டில் விற்பனை நடைபெற இருப்பதால் இந்த போன்களை மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம். மேலும் இந்த மாதம் அறிமுகமாக இருக்கும் போன்கள் லிஸ்ட்டிலில் Oppo, Vivo, Oneplus மற்றும் Motorola போன்ற ஸ்மார்ட்போன்கள் அடங்கும் சரி வாருங்கள்
SurveyOppo F35 series
Oppo F35 சீரிஸ் இந்தியாவில் இன்று அதாவது அக்டோபர் 5 அன்று அறிமுகமாகிறது இதில் Oppo F35 Pro மற்றும் Oppo F35 ஆகியவை அறிமுகமாகும், இதில் Oppo F35 Pro போனில் 10,000mAh பேட்டரி வழங்கும் மற்றும் 6.78-இன்ச் 1.5K LTPS OLED டிஸ்ப்ளே வழங்கும், இதனுடன் இந்த போனில் 50MP செல்பி கேமராவும் வழங்கும்.
Vivo V80
Vivo V80 அக்டோபர் 6 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த போனில் பல சிறப்பான அம்சங்கள் இருப்பதாக அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது, அவற்றில் இதன் கேமரா குறிப்பாக செய்திகளில் இடம்பெற்றுள்ளது. இந்த போனில் மூன்று கேமரா அமைப்பு இடம்பெற உள்ளது. இதன் ப்ரைம் லென்ஸ் 50MP ஆக இருக்கும். இதனுடன், 50MP டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 8MP அல்ட்ராவைடு கேமராவும் இந்த போனில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. மேலும், இதில் 50MP செல்ஃபி கேமராவும் பொருத்தப்பட்டிருக்கும். இந்த போனில் 7200mAh பேட்டரி மற்றும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இருக்கும்.
Vivo S2 FE
விவோவின் அடுத்த Vivo S2 ஸ்மார்ட்போன் நாளை அதாவது அக்டோபர் 5 அன்று அறிமுகமாக இருக்கிறது, இந்த போனில் இருக்கும் லீக் லீக் அம்சங்களின் படி இந்த போன் ஃபிளிப்கார்ட்டில் அறிமுகப்படுத்தப்படும். இந்தியாவில் ஒரு ஸ்மார்ட்போனிலேயே மிகப்பெரிய பேட்டரியை இந்நிறுவனம் வழங்குவதாகக் கூறப்படுகிறது. Vivo S2 FE போனில் 10,000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த போனில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவுடன் கூடிய 6.83-இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளே இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த போனில் 50MP ப்ரைம் கேமராவும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க Flipkart BBD Sale: Nothing 4a சீரிஸில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் கம்மி விலையில் வாங்கலாம்
Motorola Edge 70 Neo
Motorola Edge 70 Neo அக்டோபர் மாதம் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த போன் அக்டோபர் மாதத்தின் மூன்றாவது வாரத்திற்குள் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போனில் 6.3-இன்ச் டிஸ்ப்ளே இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது பெரும்பாலும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் சப்போர்டுடன் கூடிய AMOLED பேனலாக இருக்கும். இந்த போன் 1.5K ரெசொலூஷனைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதில் 200MP ப்ரைமேரி கேமராவும் இடம்பெறக்கூடும்.
OnePlus 16
ஒன்ப்ளஸ் யின் அதன் அடுத்த ப்ளாக்ஷிப் போன் OnePlus 16 போனை சீனாவில் அக்டோபர் 12 அன்று சீனாவில் அறிமுகம் செய்யப்படும். இந்த போனில் Snapdragon 8 Elite Gen 6 Pro சிப்செட் மற்றும் இந்த போனில் 9000mAh பேட்டரியுடன் 100W வயர்ட் பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் 200MP ப்ரைமரி கேமரா உடன் 50MP அல்ட்ராவைட் என்கில் மற்றும் 50MP 3.5x சென்சார் வழங்கப்படும்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
