iPhone 17க்கு டஃப் கொடுக்கும் Samsung Galaxy S26 விலை அம்சங்கள போன்ற அனைத்திலும் கடுமையான போட்டி

Samsung நேற்று உலகலாவின் சந்தையில் அதன் புதிய ஹை எண்டு ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன் Samsung Galaxy S26 அறிமுகம் செய்தது, இது கிட்டத்தட்ட ஐபோனுக்கு ஈடுகொடுக்கும் வகையில் இது இருக்கிறது அதாவது இந்த போனை iPhone 17 உடன் ஒப்பிட்டு இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க அதாவது இந்த Samsung Galaxy S26 போனை iPhone 17 ஒப்பிட காரணம் இந்த இரண்டு போன்களின் விலையும் ஒரே ரேஞ்சில் இருக்கிறது இந்த போனின் விலை கேமரா, ப்ரோசெசர், பேட்டரி போன்ற பல அம்சங்களை ஒப்பிட்டு எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்.

Samsung Galaxy S26 vs iPhone 17 விலை

Samsung Galaxy S26 5G போனின் 12GB/256GB ரேம் ஸ்டோரேஜ் விலை ரூ, 87,999 ரூபாயாகும் மற்றும் 12GB/512GB ரேம் ஸ்டோரேஜின் விலை 12GB/512GB ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ, 1,07,999 ஆகும். அதுவே iPhone 17 யின் 256GB ஸ்டோரேஜ் வேரியன்ட் விலை ரூ, 82,900 ஆகும் மற்றும் அதன் 512GB ஸ்டோரேஜ் வேரியன்ட் விலை ரூ,1,02,900 ஆகும்

Samsung Galaxy S26 vs iPhone 17: டிஸ்ப்ளே

Samsung Galaxy S26 ஆனது 1080×2340 பிக்சல்கள் ரெசளுசன்மற்றும் 120Hz ரெப்ரஸ் ரெட்டுடன் 6.3-இன்ச் முழு-HD+ டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. iPhone 17 ஆனது 2622×1206 பிக்சல்கள் ரேசளுசன் , 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 3,000 nits வரை ஹை ப்ரைட்னஸ் உடன் இந்த போனில் 6.3-இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.

Samsung Galaxy S26 vs iPhone 17: ப்ரோசெசர்

Samsung Galaxy S26 ஆனது Samsung இன்-ஹவுஸ் டெகா-கோர் Exynos 2600 சிப்செட்டால் இயக்கப்படுகிறது, அதுவே ஒப்பரேட்டிங் சிஸ்டமில் Samsung Galaxy S26 ஆனது Android 8.5 ஐ அடிப்படையாகக் கொண்ட OneUI 16 யில் இயங்குகிறது அதே நேரத்தில் iPhone 17 ஆனது Apple யின் A19 ப்ரோசெசர் இயக்கப்படுகிறது. iPhone 17 ஆனது iOS 26 உடன் இயக்க முறைமைக்கு வருகிறது.

இதையும் படிங்க 200MP மெயின் கேமரா உடன் Samsung Galaxy S26 Ultra அறிமுகம் இம்முறை சிறப்பான சம்பவம் இருக்கு

Samsung Galaxy S26 vs iPhone 17: கேமரா செட்டிங்

Samsung Galaxy S26 5G-யில் f/1.8 அப்ரட்ஜர் மற்றும் OIS சப்போர்டுடன் கூடிய 50-மெகாபிக்சல் ப்ரைமரி வைட்-ஆங்கிள் கேமரா, f/2.4 அப்ரட்ஜர் மற்றும் OIS ஆதரவுடன் கூடிய 10-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா, பின்புறத்தில் 3x ஆப்டிகல் ஜூம் மற்றும் f/2.2 அப்ரட்ஜர் கொண்ட 12-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா ஆகியவை உள்ளன. செல்ஃபிகள் மற்றும் வீடியோ காளிர்க்காக f/2.2 அப்ரட்ஜர் கொண்ட 12-மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் முன் கேமரா உள்ளது. ஐபோன் 17-ல் f/1.78 அப்ரட்ஜர் கொண்ட 48-மெகாபிக்சல் ப்ரைமரி ஃப்யூஷன் கேமரா மற்றும் பின்புறத்தில் f/2.2 அப்ரட்ஜர் கொண்ட 48-மெகாபிக்சல் ஃப்யூஷன் அல்ட்ரா-வைட் கேமரா உள்ளது. செல்ஃபிகளுக்காக f/1.9 அப்ரட்ஜர் கொண்ட 18-மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.

Samsung Galaxy S26 vs iPhone 17: கனெக்ஷன்

Samsung Galaxy S26 5G ஆனது 5G, Wi-Fi 7, Bluetooth 5.4, GLONASS, Galileo, GPS, QZSS மற்றும் USB Type-C port ஆகியவற்றை உள்ளடக்கியது. iPhone 17 ஆனது NFC, GPS, 5G, Wi-Fi 7, eSIM சப்போர்ட் , Bluetooth 6 மற்றும் USB Type-C port உடன் வருகிறது. Samsung Galaxy S26 5G ஆனது 149.6mm நீளம், 71.7mm அகலம், 7.2mm திக்னஸ் மற்றும் 167g எடை கொண்டது, அதே நேரத்தில் iPhone 17 ஆனது 71.5mm திக்னஸ் , 149.6mm உயரம், 7.95mm ஆழம் மற்றும் 177g எடை கொண்டது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :