Honor 7X, VS Xiaomi Mi A1. இதில் எது சிறந்தது ?

Updated on 11-Apr-2018
HIGHLIGHTS

இந்த இரண்டு ஸ்மார்ட்போனும் Rs. 15,000 விலை ரேன்ஜில் வருகிறது மற்றும் இது டுயல் பின் கேமரா செட்டப் உடன் வருகிறது

Honor 7X இந்தியாவில் சேல்க்கு கிடைக்கிறது, மற்றும் இது பஜாரில் Rs. 15,000 ரேன்ஜில் இருக்கிறது Xiaomi Mi A1 ஆரம்பத்தில் இருந்தே கிடைக்கிறது., இதில் உங்களுக்கு மிக சிறந்த ஸ்பெசிபிகேசன் கிடைக்கிறது, நாங்கள் இதில் ஆடை பற்றி தான் கூறுகிறோம்

ரேம் மற்றும் ஸ்டோரேஜ் 

Honor 7X யில் பயனர்களுக்கு 4GB ரேம் மற்றும் ஸ்டோரேஜ் 64GB கிடைக்கிறது  ஸ்டோரேஜ் வழங்குகிறது, இந்த விசயத்தில் இது இரண்டும் ஒன்றை போலவே இருக்கிறது, அதுவே Xiaomi Mi A1 யின் ஸ்டோரேஜை 128GB வரை அதிகரிக்கலாம் இந்த விசயத்தில் Honor 7X மிக சிறந்தது என்று சொல்லலாம், ஏன் என்றால் இதன் ஸ்டோரேஜை 256GB வரை அதிகரிக்க முடியும், இவ்வளவு அதிக ஸ்டோரேஜ் உள்ள மைக்ரோ SD கார்ட் கிடைக்கிறது மிகவும் கடினம் ஆகும் மற்றும் அது உங்களுக்கு கிடைத்தாலும் கூட அதன் விலை மிகவும் அதிகமாக இருக்கும். 128GB மைக்ரோ SDகார்ட் கூட அதிக எக்ச்பென்சிவாக கிடைக்கும்.

 

டிஸ்பிளே 

டிசைன் என்று வரும்போது ஹானர் 7எக்ஸ் ஒரு தெளிவான வெற்றியை பெறும். இந்த் ஸ்மார்ட்போன் 5.93 இன்ச் முழு HD+ டிஸ்பிளே மற்றும் 18: 9  ரேசியோ என்கிற ஸ்க்ரீன்  விகிதம் கொண்டுள்ளது, இது நவீன அனுபவத்தை தருகிறது,, Xiaomi Mi A1  ஆனது நிறுவனத்தின் அதே பாரம்பரிய வடிவமைப்பை தான் கொண்டுள்ளது. Mi A1  ஆனது ஒரு நிலையான 16: 9 என்கிற ஸ்க்ரீன்  விகிதத்தையே கொண்டுள்ளது. இது இன்றைய தரநிலையுடன் ஒத்திசைந்து போகாததுடன், ஒரு அதிவேக மல்டிமீடியா அனுபவத்தை வழங்குவதிலும் தோல்வியடைகிறது. 7எக்ஸ் ஸ்மார்ட்போனின் உயரமான முழுஎச்டி+ திரையானது 0சிறந்த பிக்சல் அடர்த்தியை வழங்குகிறது மற்றும் வீடியோ பின்னணி, இணைய உலாவுதல் மற்றும் விளையாட்டுகளுக்கு மிகவும் பொருத்தமானதாக உள்ளது. 

 

ப்ரோசெசர்
Xiaomi Mi A1 பயனர்களுக்கு குவல்கம் ஸ்னப்ட்ரகன் 625 64 octa-core 2GHz ப்ரோசெசர் கிடைக்கிறது, அதே Honor 7X 2.36GHz octa-core  kirin 659 ப்ரோசசர் வழங்குகிறது.

 

பேட்டரி
Xiaomi Mi A1 में பயர்களுக்கு 3080mAh பேட்டரி கிடைக்கிறது.. அதுவே Honor 7X 3340mAh பேட்டரி வழங்குகிறது. இந்த இரண்டு பேட்டரிகளிலும் அவ்வளவு எதும் வேறுபாடுகள் இல்லை

 

கேமரா 
இந்த ஒப்பீட்டில் இன்னும் சுவாரசியமானவையாகிறது., இந்த இரண்டு போன்களும் டுயல் பின் கேமரா செட்டப் உடன் வருகிறது, இதில் PDAF டெக்நோலாஜி மற்றும் பாஸ்ட் ஆட்டோ போகஸ் கிடைக்கிறது மற்றும் இதில் 8MP பிரண்ட் பேசிங் கேமரா கிடைக்கிறது, இதில் உங்களுக்கு நல்ல பீச்சர்களுடன் வருகிறது.

அதுவே நாம் Mi A1 பற்றி பேசினால் 12MP + 12MP டுயல் பின் கேமரா செட்டப் உடன் வருகிறது அதுவே இதன் பின் புறத்தில் 5MP பிரண்ட் பேசிங் கேமரா இருக்கிறது. செல்பி விசயத்தில் இது கொஞ்சம் குறைவாக தான் வழங்குகிறது..

விலை 
இந்தியாவில் Honor 7X 4GB रैम மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையில் உள்ள இதன் விலை Rs. 15,999 இருக்கிறது,, அதுவே இத மற்றொரு வகையான 32GB ஸ்டோரேஜ் மற்றும் 4GB ரேம் உடன் வருவது இதன் விலை Rs. 12,999 இருக்கிறது அதுவே நாம் Xiaomi Mi A1 பற்றி பேசினால் பஜாரில் இது வெறும் ஒரே ஒரு வகை மற்றும் தான் இருக்கிறது 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் யின் விலை Rs. 14,999 விலையில் கிடைக்கிறது, இதன் விலையின் படி பார்த்தல் Xiaomi Mi வாங்குவதன் மூலம் Rs. 1000 ரூபாய் சேமிக்கலாம் 

 

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :