Google யின் Pixel 9 சீரிஸ் இந்த ஆண்டு உலகளவில் கொண்டுவரப்பட்டது, ஆனால் Pixel 9 Pro அறிமுகம் ஆவதற்கு சற்று நேரமாகியது, இப்பொழுது Google Google Pixel 9 Pro மற்றும் Google Pixel 9 Pro XL இரு போனிலும் அப்படி என்ன இருக்கிறது என்று ஒப்பிட்டு பாரக்கலாம் இந்த இரு போனில் இருக்கும் வித்தியாசம் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.
| ஸ்மார்ட்போன் | ரேம் மற்றும் ஸ்டோரேஜ் | விலை | விற்பனை |
| Google Pixel 9 Pro | 16GB + 256GB | Rs 1,09,999 | Flipkart, |
| Google Pixel 9 Pro XL | 16GB + 256GB | Rs 1,24,999 | Flipkart, |
| 16GB + 512GB | Rs 1,39,999 |
இந்த இரு போனின் டிசைன் ஒப்பிடும்போது Pixel 9 Pro XL. விட குறைந்த இடையில் இருக்கிறது Google Pixel 9 Pro, ஆனால் இந்த இரு போனும் சரியான பேலன்ஸ் செய்யகூடிய இடையில் தான் இருக்கிறது அதாவது நீங்கள் நீண்ட நாள் நன்றாக பயன்படுத்த வேண்டும் என நினைத்தால் Google Pixel 9 Pro சிறந்த ஆப்சனக இருக்கும்.
Google Pixel 9 Pro ஒரு காம்பேக்ட் டிஸ்ப்ளே உடன் ஒப்பிடும்போது Pixel 9 Pro XL இது சற்று குறைந்த ரேசளுசன் வழங்குகிறது. இந்த இரண்டு வேறுபாடுகளுக்கு அப்பால், இதன் அம்சங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும். மேலும் நீங்கள் மிக சிறந்த ஸ்க்ரீன் ஆப்சன் பெற விரும்பினால், Pixel 9 Pro XL மிக சிறந்த ஆப்சனக இருக்கும்.
Google Pixel 9 Pro மற்றும் Google Pixel 9 Pro XL இந்த இரு போனிலும் ஒரே மாதுரியான சாப்ட்வேர் Android 14 அப்டேட் வழங்குகிறது இதை தவிர இந்த இரு போனிலும் 7 ஆண்டு ஆண்ட்ரோய்ட் அப்டேட் வழங்குகிறது.
இப்பொழுது இந்த கேமராவை பற்றி பேசினாலும் இங்கு பெரிய வித்தியாசம் இல்லை Google Pixel 9 Pro மற்றும் Pixel 9 Pro XL இந்த இரு போனிலும் ஒரே மாதுரியான பின் கேமரா 50MP ப்ரைமரி கேமரா வைட் லென்ஸ் , f/1.7 அப்ரட்ஜர் உடன் இதில் செகண்டரி கேமரா 48MP டெலிபோட்டோ, f/2.8 அப்ரட்ஜர் மற்றும் இதில் மூன்றாவதாக 48MP அல்ட்ரா-வைட் கேமராவுடன் இதில் f/1.7 அப்ரட்ஜர் இருக்கிறது, ஆனால் இந்த போனில் செல்பி கேமராவில் வித்தியாசம் Google Pixel 9 Pro யில் 42MP, f/2.2 அப்ரட்ஜர் உடன் வருகிறது இதன் மறுபக்கம் Google Pixel 9 Pro XL யில் 42MP, f/2.2 அப்ரட்ஜர் உடன் வருகிறது.
Google Pixel 9 Pro மற்றும் Pixel 9 Pro XL பல இடங்களில் ஒரே மாதுரியான அம்சங்களை தருகிறது இதில் வித்தியாசம் என்ற பேச்சு வரும்போது பேட்டரி சைஸ் மற்றும் ஸ்டோரேஜ் ஒப்சனில் மட்டுமே மேலும் இதன் செல்பி கேமராவிலும் வித்தியாசம் இருக்கிறது இருப்புனும் அது மோசமானது என்று சொல்ல முடியாது மேலும் இந்த இரு போனையும் ஒப்பிடும்போது நீங்கள் மிக சிறந்த டிஸ்ப்ளே, பேட்டரி மற்றும் சிறப்பான செல்பி கேமரா பெற விரும்பினால் Pixel 9 Pro XL மிக சிறந்த ஆப்சனாக இருக்கும்.
இதையும் படிங்க iPhone 15 Pro சூப்பர் அதிரடி ஆபர் வெறும் ரூ,53,399 யில் வாங்கலாம் எப்படி பாருங்க