Flipkart யின் விற்பனை Flipkart Freedom Sale ஆரம்பமாகியுள்ளது இந்த சேலின் மூலம் லேப்டாப்,டிவி, ஸ்மார்ட்போன் போன்ற பல பொருட்களுக்கு மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்குகிறது, ஆனால் நீங்கள் இந்த சேல் பயன்படுத்தி ஆபர் விலையில் iphone வாங்க நினைத்தாள் குறைந்த விலையில் வாங்க இது சிறப்பன வாய்ப்பாக இருக்கும் மேலும் இந்த புதிய iphone வாங்கி நீங்களும் கேது காட்டலாம் மேலும் இந்த லிஸ்ட்டில் iPhone 15, iPhone 16 Pro மற்றும் iPhone 16 Pro Max ஆகியவை அடங்கியுள்ளது மேலும் இதன் பேங்க் ஆபர் மற்றும் பல டிஸ்கவுண்ட் நன்மை பார்க்கலாம்.
iPhone 15 போன் ப்ளிப்கார்டில் ரூ,64,900க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது ரூ, 79,900க்கு அறிமுகம் செய்யப்பட்டது மேலும் பேங்க் ஆபரின் கீழ் ICICI அல்லது SBI கிரெடிட் கார்ட் பயன்படுத்தி வாங்குவோருக்கு ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, இதை தவிர Flipkart Axis Bank கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் ரூ,4,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் ஸ்பெஷல் ஆபர் மூலம் ரூ,5000 டிஸ்கவுண்ட் பெறலாம் மேலும் உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் ரூ,54,400 டிஸ்கவுண்ட் பெறலாம்.
ஐபோன் 16 ப்ரோவின் 128 ஜிபி ஸ்டோரேஜ் வகை , இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் ரூ.1,04,900க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது , அதே நேரத்தில் இது கடந்த ஆண்டு ரூ.1,19,900க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. பேங்க் சலுகையைப் பற்றி பேசுகையில், ICICI பேங்க் கிரெடிட் கார்டு அல்லது SBI கிரெடிட் கார்டு த்ரேன்செக்சனில் ரூ.3000 தள்ளுபடி பெறலாம், அதன் பிறகு இதன் விலை ரூ.1,01,900 ஆகும். இது தவிர, பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்வதன் மூலம் ரூ.71,900 குறைக்கலாம். இருப்பினும், எக்ஸ்சேஞ்சில் இது வெளியீட்டு விலையை விட ரூ.18,000 குறைவாக இருக்கிறது .
ஐபோன் 16 ப்ரோ மேக்ஸின் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் , இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் ரூ.1,24,900க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது , அதே நேரத்தில் இது கடந்த ஆண்டு ரூ.1,44,900க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. பேங்க் சலுகைகளைப் பற்றி பேசுகையில், ICIICI பேங்க் கிரெடிட் கார்டு அல்லது SBI கிரெடிட் கார்டு ட்ரேன்செக்சன்களில் ரூ.3000 தள்ளுபடி பெறலாம், அதன் பிறகு பயனுள்ள விலை ரூ.1,21,900 ஆகும். இது தவிர, பழைய அல்லது ஏற்கனவே உள்ள போனை எக்ஸ்சேஞ் சலுகையாக வழங்குவதன் மூலம் விலையை ரூ.71,900 குறைக்கலாம். இருப்பினும், சலுகையின் அதிகபட்ச நன்மை, எக்ச்செஞ்சில் வழங்கப்படும் ஆனால் போனின் கண்டிஷன் மற்றும் மாடல் பொருத்தது.
இதையும் படிங்க:Flipkart Freedom Sale 2025: மீண்டும் சுதந்திர தினத்தை முன்னிட்டு பல பொருளை வாங்கலாம் ஆபர் விலையில்