Amazon Great Summer Sale வெறும் 15ரூபாயில் வரும் போன்களில் அதிரடி டிஸ்கவுண்ட்

Updated on 02-May-2025

Amazon Great Summer Sale இன்று இரண்டாவது நாள் ஆகும் இந்த சிறப்பு விற்பனையின் கீழ் நீங்கள் புதியதாக போன் வாங்க நினைத்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி குறைந்த விலையில் போனை வாங்க முடியும் மேலும் நீங்கள் இந்த சம்மர் சேல் விற்பனையின் மூலம் கூப்பன் மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த லிஸ்ட்டில் 15000ரூபாய்க்குள் வரும் போனை பற்றி பார்க்கலாம் வாங்க.

iQOO Z10x 5G

iQOO Z10x 5G (6GB RAM+128GB) ஸ்டோரேஜ் வகை அமேசானில் ரூ.13,499 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது . வங்கிச் சலுகைகளைப் பற்றிப் பேசுகையில், பல பேங்க் கார்ட் மூலம் பணம் செலுத்தினால் ரூ.250 வரை நிலையான தள்ளுபடியைப் பெறலாம், அதன் பிறகு பயனுள்ள விலை ரூ.13,249 ஆக இருக்கும். இந்த போனில் 6500mAh பேட்டரி உள்ளது. இந்த போன் Dimensity 7300 ப்ரோசெசரில் இயங்குகிறது மேலும் இந்த போனை பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்

Oppo K12x 5G

Oppo K12x 5G (6GB RAM+128GB) ஸ்டோரேஜ் வகை அமேசானில் ரூ.12,435 க்கு லிஸ்ட்செய்யப்பட்டுள்ளது . பேங்க் சலுகையாக இருந்தால், HDFC பேங்க் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் 10% தள்ளுபடி (ரூ.1250 வரை) பெறலாம், அதன் பிறகு நடைமுறை விலை ரூ.11,192 ஆக இருக்கும். இந்த போனில் 5100mAh பேட்டரி உள்ளது, இது 45 வினாடிகள் பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது . இதில் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 ப்ரோசெசர் உள்ளது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்

Realme Narzo 80x 5G

Realme Narzo 80x 5G (6GB+128GB) ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.13,498 க்கு லிஸ்ட்செய்யப்பட்டுள்ளது . அமேசான் விற்பனையின் போது, ​​ஒரு கூப்பன் சலுகை ரூ.1500 சேமிக்கலாம், அதன் பிறகு இதன் விலை ரூ.11,998 ஆக இருக்கும். இந்த போனில் Dimensity 6400 5G சிப்செட் உள்ளது. இந்த போனில் 6000mAh பேட்டரி உள்ளது, இது 45W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.

Motorola G45 5G

மோட்டோ G45 5G (8GB RAM+128GB) ஸ்டோரேஜ் வேரியன்ட் இ-காமர்ஸ் தளமான அமேசானில் ரூ.12,378 க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது . பேங்க் சலுகையைப் பற்றிப் பேசுகையில், HDFC பேங்க் டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் 10% தள்ளுபடி (ரூ.1250 வரை) பெறலாம், அதன் பிறகு இதை வெறும் ரூ.11,141 வாங்கலாம் மேலும் பல ஆபருடன் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க .

Vivo T3 Lite 5G

விவோ டி3 லைட் 5ஜி (6ஜிபி ரேம்+128ஜிபி) ஸ்டோரேஜ் வேரியன்ட் இ-காமர்ஸ் தளமான அமேசானில் ரூ.11,888 க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது . வங்கிச் சலுகைகளைப் பற்றிப் பேசுகையில், HDFC bank கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் 10% தள்ளுபடி (ரூ.1250 வரை) பெறலாம், அதன் பிறகு பயனுள்ள விலை ரூ.10,699 ஆக இருக்கும்.மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

இதையும் படிங்க Amazon Great Summer Sale 2025 ஸ்மார்ட்போனில் கிடைக்கிறது அதிரடி டிஸ்கவுண்ட்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :