Zoho Notebook (
Zoho அதன் புதிய AI பவர்ட் அம்சம் கொண்ட ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இதை Zoho Notebook என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த அப்டேட்டின் கீழ் AI அம்சத்தின் மூலம் உங்களின் எந்த வித கேள்விக்கும் உங்களுக்கு சரியான பதில் உடன் நோட்ஸ் எழுதி வைக்க முடியும், மேலும் எந்த ஒரு கன்டென்ட் பேச்சையும் நோட்ஸ் ஆக மாற்ற முடியும் மேலும் பல அம்சங்கள் நிறைந்த இந்த AI பவர்ட் Zoho Notebook அம்சம் முக்கியமாக மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், மேலும் Zoho Notebook அம்சம் மாணவர்களுக்கு இலவச வெர்சனும் இருக்கிறது மேலும் இதில் பல AI நன்மை இருப்பதால் உங்களின் அனுபத்தை பல சிறப்பாக்கும் மேலும் இதன் தகவலை பார்க்கலாம் வாங்க.
“நவீன டுல்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை உண்மையாகப் புரிந்துகொள்ளும் உற்பத்தித்திறன் டூல்களை உருவாக்குவதில் ஜோஹோவின் தொடர்ச்சியான கவனம் இந்த முன்னேற்றங்களால் பிரதிபலிக்கிறது. பயனர்களை கடுமையான சாப்ட்வேர் கட்டமைப்புகளுக்கு ஏற்ப மாற்றுவதற்குப் பதிலாக, ஜோஹோ நோட்புக் இயற்கையான பணிப்பாய்வுகளைச் சுற்றி தன்னை வடிவமைத்துக் கொள்கிறது, அதே நேரத்தில் மனித திறனைப் பெருக்கும் அறிவார்ந்த உதவியை வழங்குகிறது,” என்று சென்னையை தளமாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த அம்சங்கள் Zoho Notebook யின் இலவச வெர்ஷனில் கிடைக்கின்றன. மாணவர்கள் தங்கள் கல்வி ஈமெயில் முகவரியைப் பயன்படுத்தி பதிவுசெய்து அதே AI டூல் பயன்படுத்தலாம்.
இந்த மைன்ட் மேப் ஜெனரேஷன் அம்சம் வெர்ஜுவல் மைன்ட் மேப்பில் மாற்றிவிடும் மேலும் இதை புரிந்து கொள்வதும் எளிதாக மாறிவிடும், இதனுடன் இதில் ஸ்மார்ட் நாட் கிரியேஷன் மூலம் உடனடியாக செக்லிஸ்ட் மற்றும் டேபல் போன்ற வடிவில் உருவாக்கி தரும் இதன் மூலம் நமக்கு இதை பயன்டுத்துவது எளிதாக இருக்கும் அதாவது டெம்ப்ளேட் போன்ற கன்டென்ட் அமைத்து தரும், இதில் எழுத்தில் எதாவது பிழை இருந்தால் அதை சரி செய்து தரும் அம்சமும் இடம் பெற்றுள்ளது மேலும் இது மொத்தமாக 80 மொழி சப்போர்ட் செய்யும்.
இதையும் படிங்க:e-Aadhaar app: இனி எந்த வித அப்டேட்டும் வீட்டிலிருந்தபடி நிங்களே செய்யலாம்
இந்த புதிய அம்சத்தின் மூலம் மல்ட்டிலிங்குவல்வொயிஸ் சர்ச் மற்றும் ட்ரேன்ஸ்லேட் அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளது இந்த மூலம் உலகளவில் 80 மொழிகளின் சப்போர்ட் பெறலாம், மேலும் இது இந்திய மொழியில் 8 மொழி சப்போர்ட் செய்கிறது, மேலும் இது வொயிஸ் அடிபடையிலான சர்ச் மற்றும் கன்டென்ட் ட்ரேன்ஸ்லேட் அம்சம் எனேபில் அம்சம் வழங்கப்படும், இது மட்டுமில்லாமல், இந்த அப்டேட் உங்கள் டீம் உடன் ஷேர் செய்யும் வகையில் வர்க் ஸ்பேஸ் மற்றும் வைட்போர்ட் போன்ற பல புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது, இதில் டீம்க்கு டெக்ஸ்ட், ஸ்கெட்ச் மற்றும் இமேஜ் போன்ற பல அம்சம் கிடைக்கும்
Zoho Notebook தகவல் மாயத்தால் உருவாக்கப்பட்ட இதில் Zoho CRM, Zoho Projects, மற்றும் Zoho Mail போன்றவற்றை உருவாக்க மற்றும் மேஞ் செய்ய முடியும் ஆனால் இதில் Zoho One Premium சப்ச்க்ரிப்சன் பெற விரும்பினால் இதன் ஆரம்ப விலை ரூ,3,500 ஆகும்