ZEBRONICS 1100W கொண்ட பவர்புல் Soundbar 7.2.4 சூப்பர் சவுண்ட் எபக்ட் உடன் உங்க வீட்டை ஆக்கிவிடும் தியேட்டர் போல

Updated on 25-Nov-2025

ZEBRONICS யின் இந்த புதிய ZEBRONICS 1100 வாட்ஸ் பவர்புல் சவுண்ட்பார் 7.2.4 சப்போர்ட் கொண்ட சவுண்ட்பார் இ-காமர்ஸ் தளமான அமேசானில் குறைந்த விலையில் வாங்கலாம், மேலும் இந்த சவுண்ட்பாரை பேங்க் ஆபர் மற்றும் போன்ற பல ஆபரின் கீழ் இன்னும் கம்மி விலையில் வாங்கலாம் மேலும் இதன் ஆபர் மற்றும் அம்சங்களை பற்றி பார்க்கலாம் வாங்க.

ZEBRONICS 1100 Watts Powerful Soundbar, 7.2.4 Home Theatre ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் நன்மை.

ZEBRONICS 1100 Watts சவுண்ட்பார் அமேசானில் ரூ,36,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் 2,774ரூபாய் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,34,225க்கு வாங்கலாம் இதை தவிர கேஷ்பேக் மற்றும் நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபர் போன்ற நன்மைகள் பெறலாம்.

இதையும் படிங்க Top LG AI soundbar: Dolby யின் மிக சிறந்த சவுண்ட் குவாலிட்டியுடன் இனி தரமான கச்சேரி தான்

ZEBRONICS 1100 Watts Powerful Soundbar, 7.2.4 Home Theatre சிறப்பம்சம்.

சப் வூஃபரில் இருந்து 1100W RMS – 300W, சவுண்ட்பாரிலிருந்து 520W மற்றும் சேட்லைட்களிலிருந்து 280W என்ற ஈர்க்கக்கூடிய மொத்த வெளியீட்டு சக்தியை வழங்கும் இந்த ஜீப்ரானிக்ஸ் Dolby Atmos சவுண்ட்பார் அனைத்திலும் சிறந்ததாகக் கருதப்படுகிறது.வயர்லெஸ் சப் வூஃபருடன் கூடிய இந்த ஜீப்ரானிக்ஸ் சவுண்ட்பார் பல்வேறு ப்ரீகுவன்ஷி சமநிலையான ஆடியோ அவுட்புட் உறுதி செய்வதற்காக வெவ்வேறு சைஸ்களில் 10 சக்திவாய்ந்த டிரைவர்களுடன் வருகிறது. மறுபுறம், அதன் சப் வூஃபரில் இரட்டை 16.51 செ.மீ டிரைவர் உள்ளது, இது நீங்கள் ஸ்ட்ரீம் செய்யும் ஒவ்வொரு உள்ளடக்கத்தின் ஒட்டுமொத்த ஒலி தரத்தையும் கணிசமாக மேம்படுத்துகிறது. கூடுதலாக, பல இணைப்பு விருப்பங்கள், HDMI eARC மற்றும் 7.2.4 சரவுண்ட் சவுண்ட் ஆகியவற்றுடன், தெளிவான ஆடியோவை வழங்கும்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :