+91 number
ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு Country Code இருக்கும் அதில் +91 இந்திய போன் நம்பர் ஆகும் அதாவது இதை இந்தியாவின் அடையாளம் எனவே சொல்லலாம், 1960களில், உலகம் முழுவதும் போன் அமைப்புகளை ஒத்திசைக்க சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (ITU) உருவாக்கப்பட்டது. இது ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு பகுதியாகும். அவர்கள் உலகை ஒன்பது மண்டலங்களாகப் பிரித்தனர், ஒவ்வொன்றும் ஒரு நம்பரை ஒதுக்கின. தெற்காசியாவில் இந்தியா மண்டலம் 9 யில் அடங்கும்.
இதற்க்கு இந்தியாவில் கோட் 9 லிருந்து ஆரம்பமாக இருக்கிறது, அதன் பிறகு இந்தியாவில் சிறப்பு நம்பர் 1 வழங்கப்பட்டுள்ளது, ‘+91’ இப்படித்தான் வந்தது. இந்தக் குறியீடு பிரிட்டிஷ் காலத்தைச் சேர்ந்தது. முதலில், இந்தக் குறியீடு சற்று நீளமாக இருந்தது, ஆனால் பின்னர் சுருக்கப்பட்டது. இந்த நாட்டுக் கோட் எதற்காக, ஏன் இது ஒருபோதும் மாற்றப்படவில்லை என்பதைக் கண்டுபிடிப்போம்.
+91 யின் இண்டர்நேஷனல் கால் சரியான இடத்தில் அனுப்பப்படுகிறது, உதாரணமாக, அமெரிக்காவிலிருந்து இந்தியாவிலிருந்து கால் வந்தால் இங்கு முதலில் +91 டயல் ஆகும் இதன் மூலம் இந்த போன் நம்பர் இந்தியவுடயது என்பதை அறியும், இது மொபைல் நம்பருக்கு மட்டுமல்லாமல் லேண்ட்லைனுக்கும் பொருந்தும். இந்தியாவின் பெரிய மக்கள் தொகை மற்றும் பொருளாதாரம் காரணமாக குறுகிய குறியீடு தேவைப்பட்டது. நீண்ட குறியீடு அழைப்பதை கடினமாக்கியிருக்கும். இந்த கொட அனைத்து போன் நிறுவனங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதால், உலகெங்கிலும் உள்ள மக்கள் இந்தியாவுடன் எளிதாக இணைக்க முடிகிறது.
இதையும் படிங்க Dolby 5.1 சப்போர்ட் கொண்ட பெஸ்ட் Soundbar வெறும் ரூ,10,000க்குள் வாங்க மெகா வாய்ப்பு
நாட்டின் கோட் மாறுவது என்பது கடினமானது ஒன்றாகும், இது ITU விதியின் படி இது மிகவும் கடுமையானது, இதை மாற்றுவது அவ்வளவு சுலபம் இல்லை ஒரு நாட்டின் ஒரு கோடில் மாற்ற நினைக்கும் முன் அஹில் பல்லாயிர கோடி கணக்கான நம்பரை மாற்ற வேண்டி இருக்கும், அதாவது கால வருவதே கடினமாக போகலாம் ஏன் என்றால் +1என்பது அமேரிக்கா நம்பர் ஆகும் எனவே இதில் நீங்கள் இந்தியன் +91 யில் 9 எடுக்க நினைத்தால் அது மிக பெரிய பிரச்சனையை உண்டு பண்ணிவிடும் , இருப்பினும் ஒரு சில நாட்டின் கோட் மாற்றப்பட்டது அதாவது நாட்டின் யூனியன் பிரிக்கும்போது அதன் கோட் மாற்றப்பட்டது.