FASTag என்பது டிஜிட்டல் முறையிலான பாஸ் ஆகும் இதில் RFID (Radio-Frequency Identification) டெக்நோலாஜி மூலம் டோல் கட்டணத்தை ஆட்டோமேட்டிக் முறையில் அதாவது கேஷ்லெஸ் முறையில் பயன்படுத்தப்படுகிறது இதன் மூலம் போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்த ஸ்மூத்தாக செல்ல முடியும் அதே இப்பொழுது FASTag பாஸ்க்கு பணம் கட்ட தேவை இல்லை ஒரு முறை ஒரு வருஷம் முழுதும் நிம்மதியா இருக்கலாம் அதை FASTag Annual பாஸ் என அழைக்கப்படுகிறது இதை தவிர நீங்கள் FASTag அக்கவுண்டை வேறு ஒரு பேங்க் அக்கவுண்டுக்கு மாற்றுவது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க.
இதை “நீங்கள் அனைவரும் ஓட்டக்கூடிய” சுங்கச்சாவடி பாஸ் என்று நினைத்துப் பாருங்கள். இது நீங்கள் ஏற்கனவே பயன்படுத்தும் அதே FASTag சிஸ்டம் கட்டமைக்கப்பட்டுள்ளது, ஆனால் இது கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்கள் போன்ற பிஸ்னஸ் நோக்கமற்ற வாகனங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. செயல்படுத்தப்பட்டதும், இது ஆண்டுக்கான அல்லது நீங்கள் 200 பயண லிமிட் அடையும் வரை, சுங்கச்சாவடிகளில் மீண்டும் மீண்டும் டிடக்ஷன் அல்லது ரொக்கப் பணம் செலுத்துதல்கள் இல்லாமல் உங்கள் சுங்கக் கட்டணங்களை ஈடுகட்டும்.
RBI ஒரு சில குறிப்பிட்ட பெங்கிலிருந்து FASTag பணத்தை செலுத்துவதை தடை செய்துள்ளது Reserve Bank of India (RBI) அத்தகைய பேங்கில் அதிக பாதுகப்பு குறைப்பாடு இருப்பதால் அதை தடை செய்துள்ளது மேலும் இதன் காரணமாக நீங்கள் வேறு அக்கவுன்ட்க்கு பணத்தை மாற்றலாம்
இந்திய தேசிய நெடுந்தலை (NHAI) படி அதாவது ஒரு வண்டிக்கு ஒரு FASTag இருக்க வேண்டும் (One FASTag One Vehicle) “ஒரு FASTag ஒரு வாகனம்” கொள்கையின்படி, ஒரு குறிப்பிட்ட வாகனத்துடன் ஒரு செயலில் உள்ள FASTag-ஐ மட்டுமே இணைக்க முடியும். ஒரு பயணி வெவ்வேறு வங்கிகளில் இருந்து ஒரே வாகனத்திற்கு பல FASTag-களை வாங்கினால், சமீபத்தில் செயல்படுத்தப்பட்ட ஒன்று மட்டுமே செயல்படும். ஏன், ஒரு குறிப்பிட்ட FASTag-ஐ தொடர்ந்து செயல்படுத்த ஒரு ட்ரேன்ஸ்பர் தேவைப்படலாம்.
இதை தவிர உங்களின் பேங்க் அக்கவுண்ட் செயலில் இல்லாமலோ அல்லது பேங்க் அக்கவுண்டில் பேலன்ஸ் இல்லாமல் போனாலோ இது போன்ற சூழ்நிலையில் உங்களின் FASTag அக்கவுண்டை வேறு ஒரு பேங்க் அக்கவுண்ட்க்கு ஆன்லைனில் மாற்றலாம் அது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க.
இதையும் படிங்க:FASTag Annual பாஸ் அறிமுகம் ஒரு முறை ரீசார்ஜ் வருஷம் முழுதும் செம்ம ஜாலி ஆன்லைனில் எப்படி அப்ளை செய்வது?