Digital Ration Card: ரேஷன் கார்ட் என்பது ஒவ்வொரு மாதமும் அரசால் வழங்ககூடிய அரிசி, பருப்பு , சக்கரை மற்றும் என்னை போன்ற அன்றாட தேவைக்கு பயன்படும் அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வாங்கலாம் மேலும் இதை தவிர பொங்கல் போன்ற சிறப்பு சலுகை பெற இந்த பொருட்களை வாங்க குடும்ப அட்டை (Ration card ) மிக அவசிய தற்பொழுது ரேஷன் கார்ட் டிஜிட்டல் முறையில் கொண்டுவரப்பட்டது இதில் Digital Ration Card என்றால் என்ன இதன் பயன் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
இதில் ரேஷன் கார்டு என்பது தனிநபர்கள் நியமிக்கப்பட்ட நியாய விலைக் கடைகளில் மானிய விலையில் பொருட்களை வாங்க உதவும் ஒரு அத்தியாவசிய ஆவணமாகும். ஸ்மார்ட் ரேஷன் கார்டு இந்த செயல்முறையை டிஜிட்டல் மயமாக்குகிறது, இதன் மூலம் பயனர்கள் தங்கள் வாங்குதல்களுக்கு டிஜிட்டல் பதிப்பை கடைக்காரர்களுக்கு வழங்க அனுமதிக்கிறது, இது ஒரு பிசிக்கல் கார்ட் ஆகும் இதை எங்கும் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியத்தை நீக்குகிறது. TNPDS போர்டல் தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கவும், சர்க்கரையிலிருந்து அரிசிக்கு மாறுவது போன்ற விருப்பங்களை மாற்றவும் அனுமதிக்கிறது.
இதையும் படிங்க உங்களின் FASTag அக்கவுண்டை ஒரு பேங்கிலிருந்து மற்றொரு பேங்க்கு மாற்றுவது எப்படி
ஸ்மார்ட் ரேஷன் கார்டைப் பதிவிறக்க, கீழே குறிப்பிடப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றவும்: