top soundbar
Soundbar உங்கள் வீட்டில் முக்கியமான அத்தியாவிச பொருளாக இருக்கிறது உங்கள் வீட்டில் படம்,ம்யூசிக், ஸ்போர்ட்ஸ் மற்றும் கேம் போன்றவற்றை மிக சிறந்த அனுபத்தை பெற விரும்பினால் சவுண்ட்பார் உங்கள் வீட்டை தியேட்டர் போன்றதாக மாறும் மேலும் இதில் Dolby Audio மற்றும் HDMI, சப்போர்ட் உடன் மிக சிறந்த அட்வான்ஸ்ட் அம்சம் கொண்ட பெஸ்ட் Soundbar பார்க்கலாம் மேலும் இந்த லிஸ்ட்டில் மிக சிறந்த ப்ரென்ட் Sony, Zebronics,JBL போன்றவை இருக்கிறது மேலும் இதை அமேசானில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் நன்மை உடன் வாங்கலாம்.
HDMI என்பது ஒரு டிஜிட்டல் தரத்துடன் ஹை குவாலிட்டி ஆடியோ, வீடியோ மற்றும் ARC (Audio Return Channel) அம்சம் மிக சிறந்த முறையில் டிவியின் சவுண்ட் சிஸ்டத்தை உருவாக்குகிறது, மேலும் இதன் அதே கேபிளை பயன்படுத்தி eARC (enhanced audio return channel) அதாவது இது ARC யின் அப்க்ரேட் வெர்சன் ஆகும் மேலும் இது ஹயர் ரேசளுசன் மிக சிறந்த ஆடியோ பார்மட் வழங்குகிறது.
இப்பொழுது dolby technology என்பது சவுண்ட்பாரில் அட்வான்ஸ்ட் முறையில் மிக சிறந்த ஆடியோ வழங்குவதாகும் அதில் Dolby Atmos நமக்கு 3D சவுண்ட் எபக்ட் உடன் மூளை முடுக்கெல்லாம் சுற்றி மிக சிறந்த அனுபவத்தை வழங்குகிறது.
JBL யின் இந்த சவுண்ட்பாருடன் சப்வூபார் மிக சிறந்த அனுபத்தை வழங்குகிறது மேலும் இந்த JBL சவுண்ட்பாரில் 220W அவுட்புட் உடன் உங்கள் வீட்டை தியேட்டராக மாற்றும் இதில் Dolby Digital உடன் மிக சிறந்த சவுண்ட் சிஸ்டம் வழங்குகிறது இதன் மூலம் இதில் மிக சிறப்பான அனுபவத்தை வழங்குகிறது மேலும் இதில் படம், ம்யூசிக், மற்றும் கேம் சீரிஸ் Dolby Digital சவுண்ட்பாருடன் HDMI ARC மூலம் கனேக்க்ட் செய்து சிறந்த அனுபவத்தை பெறலாம் மேலும் இதன் விலை பற்றி பேசினால் அமேசானில் ரூ,12,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிச்கவுன்ட்க்கு பிறகு இதை வெறும் ரூ,11,499 யில் வாங்கலாம்.
ZEBRONICS யின் இந்த சவுண்ட்பாரில் மொத்தம் 1100 Watts வழங்குகிறது, அதில் 300W சப்வூபர்க்கும், 520W சவுண்ட்பாருக்கும் மற்றும் 280W செட்லைட்டுக்கும் வழங்குகிறது மேலும் இதில் Dolby Atmos சப்போர்டுடன் இது 10மடங்கு பவர்புல் ஆடியோ வழங்குகிறது இதன் மறுபக்கம் இதன் சப்வூபார் 16.51 cm மிக சிறந்த சவுண்ட் குவலிட்டியுடன் வருகிறது மேலும் இதில் HDMI eARC, AND 7.2.4 சுற்றுபுறத்தில் சும்மா அத்ரவைக்கும் சவுண்ட் வழங்கும் மேலும் இதன் விலை ரூ,44,999க்கு அமேசானில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,3000 டிச்கவுன்ட்க்கு பிறகு இதை வெறும் ரூ,41,999 யில் வாங்கலாம்.
இதையும் படிங்க:ZEBRONICS Dolby சப்போர்டுடன் வரும் பெஸ்ட் Soundbar வெறும் ரூ,15000க்குள் தரமான சவுண்ட்
Sony HT 5.1 சவுண்ட்பார் டிவிக்காக டிசைன் செய்யப்பட்டுள்ளது, இதனுடன் இதில் ப்ளுடூத், HDMI, USB மற்றும் கனெக்டிவிட்டி அம்சங்கள் கொண்டுள்ளது, மேலும் இந்த Sony 5.1 சவுண்ட்பாருடன் இதில் மூன்று சேனல் ஸ்பீக்கர் அதாவது பார் ஸ்பீக்கர், பின்புற ஸ்பீக்கர் மற்றும் அனைத்தும் சேர்ந்து சப்வூபாராக செயல்படும் மேலும் உங்கள் தவக்கு பெஸ்ட் சவுண்ட்பார் வாங்க நினைத்தால் வயர்லெஸ் அம்பிபயர் மற்றும் Dolby Audio,ஹை குவாலிட்டி சவுண்ட் வழங்குகிறது இதன் விலை அமேசானில் ரூ,26,989க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் பேங்க் ஆபராக ரூ,2,024 டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,24,965க்கு வாங்கலாம்.
boAt யின் இந்த சவுண்ட்பார் ரூ,12,9999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இதில் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,11,499யில் வாங்கலாம் Dolby Atmos soundbar உடன் மிக சிறந்த சவுண்ட் குவாலிட்டி 500W அவுட்புட் ஆடியோ அனுவத்தை வழங்குகிறது இதனுடன் இதில் ரிமோட் அக்சஸ் உடன் இதில் மிக சிறந்த அனுவம் வழங்குகிறது அதாவது இது 3D எபக்ட் உடன் boAt 5.1 யில் மிக சிறந்த சவுண்ட் எபக்ட் வழங்குகிறது.