Top ChatGpt couple prompts: இப்படி வித விதமாக Ai மூலம் உங்க பார்ட்னர் அசந்து போவாங்க

உங்களின் அன்பான பார்ட்னருடன் Ai பயன்படுத்தி வித விதமாக போட்டோ உருவாக்கினால் உங்களின் பார்ட்னர் அசந்து போவாங்க. ChatGPT AI பயன்படுத்தி வித விதமாக AI போட்டோ உருவாக்கினால் உங்களின் பார்டனர் எவ்வளவு தான் கோபத்தில் இருந்தாலும் உடனே சிரிக்க வைத்து விடும் இதோ உங்களின் அன்ம்பான பார்த்னர்க்கான டாப் ChatGpt AI prompt எப்படி உருவாக்குவது பற்றி பார்க்கலாம் வாங்க.

ChatGpt couple prompts எப்படி உருக்குவது?

நீங்கள் உங்கள் போன் அல்லது போனில் ChatGPT ஆப் டவுன்லோட் செய்யவும் அதன் பிறகு நீங்கள் ChatGpt மூலம் உங்களுக்கு பிடித்த மாதுரி ப்ரோம்ப்ட் உருவாக்க முடியும் இதோ இங்கே கீழே நாங்கள் சில டாப் 10 ப்ரோம்ப்ட் உருவாக்கியுள்ளோம் இதோ பாருங்க

இயற்கை காதல் சூழல் (Nature lovers)

chatgpt couple photo editing prompts

இயற்கை வெளிச்சத்தில் காதல் ஜோடி, பசுமையான மரங்கள் பின்னணி, மென்மையான வெளிச்சம், சாந்தமான உணர்வு

சூரிய அஸ்தமனம் காதல் (Sunset Romance)

ChatGPT

சூரிய அஸ்தமனத்தில் ஜோடி, ஆரஞ்சு மற்றும் பிங்க் நிற வானம், கை பிடித்துக் கொண்டிருக்கும் அழகான காட்சி

மழை காதல் காட்சி (Rain lovers)

மழையில் நனைந்த ஜோடி, குடை கீழ் நின்று கொண்டிருக்கும், சினிமா ஸ்டைல் லைட்டிங்

இதையும் படிங்க :RBI NEW rule: டிஜிட்டல் பேமன்ட் மிக பெரிய மாற்றம் நாளை முதல் ஆரம்பம் மாற்றத்திற்கு காரணம் என்ன?

சினிமா ஸ்டைல் (Cinematic Look)

ChatGPT Image Mar 31, 2026, 09_46_32 PM

ஹீரோ-ஹீரோயின் போல் ஜோடி, டிராமாட்டிக் லைட்டிங், ப்ளர் பின்னணி, ஹை குவாலிட்டி கலர் கிரேடிங்

பீச் காதல் (Beach Couple)

கடற்கரையில் ஜோடி, மென்மையான அலைகள், சூரிய அஸ்தமன ஒளி, ரொமான்டிக் மூட்

விண்மீன் இரவு (Night Sky Love)

விண்மீன் நிறைந்த இரவு, ஜோடி ஒன்றாக வானத்தை பார்க்கும் காட்சி, மென்மையான நீல நிற டோன்

பூங்கா காதல் (Park Love Scene)

பூங்காவில் நடைபயிற்சி செய்யும் ஜோடி, இயற்கை பசுமை, candid moment

மினிமல் லுக் (Minimal Couple)

சிம்பிள் பின்னணி, மென்மையான லைட்டிங், ஜோடியின் இயல்பான அழகு

Vintage Love Style

பழைய கால ஸ்டைல், செப்பியா டோன், மென்மையான நிறங்கள், classic romantic feel

Dreamy Fantasy Couple

கனவு போல காட்சி, லைட் எஃபெக்ட்ஸ், மாய உலகம் போல பின்னணி

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :