Top-AC.
இப்பொழுது கோடைகாலம் வந்து விட்டது கொளுத்தும் வெயில் வாட்டி எடுக்கிறது, இந்த கொளுத்தும் வெயிலை சமாளிக்க நல்ல AC வாங்க வேண்டும் என நினைப்பார்கள் மேலும் நீங்கள் கூளிங்காக வைப்பது மட்டுமல்லமல் இது வெயிலை கட்டுப்படுத்தும் ஆனால், புதிய AC வாங்குவதற்கு முன், சரியான பிராண்டைத் தேர்ந்தெடுப்பது உங்களுக்கு மிகவும் முக்கியம். இல்லையெனில், பின்னர் நிறைய பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
சரியான பிராண்ட் ஏசியைத் தேர்ந்தெடுப்பது உங்கள் முன்னுரிமையாக இருக்க வேண்டும், ஏனெனில் இது ஒரு நீண்ட கால முதலீடாகும்.மேலும் இந்த லிஸ்ட்டில் நாங்கள் பெஸ்ட் AC உங்களுக்காக கொண்டு வந்துள்ளோம் அவை என்ன என்பதை பார்க்கலாம் மேலும் இந்த AC இருந்தால் உங்கள் வீடு ஜம்முனு கூளிங்காக இருக்கும் அவை ஸ்மார்ட் AI மோட் மற்றும் செல்ப் கிளீனிங் செய்யும் அம்சங்களுடன் வரத் தொடங்கியுள்ளன.
உங்கள் ரூமின் சைஸ் சிறியதாக இருந்தால், நீங்கள் 1 டன் 5 ஸ்டார் இன்வெர்ட்டர் AC வாங்கலாம். இதற்கு, சாம்சங்கைத் தவிர, நீங்கள் பானாசோனிக் அல்லது எல்ஜி பிராண்டைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த ஏசிக்கள் சிறியவை, ஸ்மார்ட்டானவை மற்றும் பவர் சேமிப்பு கொண்டவை. இவை ஒரு அபார்ட்மெண்ட் அல்லது ஒரு ரூமுக்கு ஏற்றவை.
மீடியம் ரூம்களுக்கு நீங்கள் 1.5 டன் 5 ஸ்டார் ஏசியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பானாசோனிக் தவிர, இந்த வகையில் லாயிட், டைகின், வோல்டாஸ் போன்ற பிராண்டுகளையும் நீங்கள் தேர்வு செய்யலாம். இந்த ஏசிகளில் காற்றைச் சுத்தம் செய்ய PM 0.1 பில்ட்டரும் உள்ளது.
ஒவ்வொரு பிராண்டிற்கும் அதன் சொந்த வசீகரம் உள்ளது. உங்கள் தேவை மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்ப பிராண்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இங்கே நாங்கள் சிறந்த ஏசி பிராண்டுகள் மற்றும் அவற்றின் அம்சங்களைப் பற்றி உங்களுக்குச் சொல்கிறோம்.
இதையும் படிங்க:AC Bill: ஒரு நாளைக்கு 10 மணி நேரம் AC ஓடுதா அப்போ உங்க கரண்ட பில் எவ்வளவு வரும் என பார்க்கலாம் வாங்க