பொளக்கும் வெயிலை துவம்சம் செய்ய இந்த Portable AC ஆக்கிடும் உங்கள் வீட்டை செம்ம கூல்

பொளக்கும் வெயிலை துவம்சம் செய்ய இந்த Portable AC ஆக்கிடும் உங்கள் வீட்டை செம்ம கூல்

ஏப்ரல் மாதம் வந்துவிட்டது தமிழ் நாட்டில் கொளுத்தும் வெயில் ஆரம்பித்தது மேலும் அடுத்த மே மாதம் அக்னி நட்சத்திரம் தொடங்க இருக்கும் நிலையில், இந்த கோடைக்காலத்தின் வெயிலை சமாளிக்க AC வாங்க நினைத்தால் உங்களுக்கு Portable AC பெஸ்ட்டாக இருக்கும் அதும் Tata Portable AC போல இருக்கும் ஏசியை பற்றி பார்க்கலாம் அதில் Blue Star போன்ற அதை எங்கு வாங்கலாம் என்பதையும் பார்க்கலாம்

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Blue Star 1 Ton Portable AC.

Blue Star 1 Ton Portable AC நீங்கள் வாங்க நினைத்தால் இது உங்கள் வீட்டை எந்த வித சேதாரம் படுத்தாமல் மிக சிறந்த கூலிங் தரும் இந்த Portable AC, 1 ton கெப்பாசிட்டியுடன் இது மிக சிறந்த கூளிங்க்கு 3370வாட்ஸ் உடன் இதில் ஸ்பெஷல் அம்சமாக ஏண்டி பேக்டேரியல் பில்ட்டர் உடன் இது காப்பர் வயர் இருப்பதால் அதிக நாள் நீடித்துளைக்கும் மேலும் இதன் விலை பற்றி பேசினால் அம்சானில் இதன் விலை ரூ,42,000க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது பேங்க் ஆபரின் கீழ் இந்த ரூ,2500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதுவே நீங்கள் Croma வெப்சைட் மூலம் வாங்கினால் நேரடியாக ரூ,10,000 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதாவது வெறும் ரூ,32,590க்கு வாங்கலாம் இதை தவிர CICI, HDFC, SBI, AXIS பேங்க் கார்ட் மூலம் வாங்கினால் 1900ருபாய் இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம்.

இதையும் படிங்க:இந்தியாவில் முதல் முறையாக Haier தானாக சுத்தம் செய்து கொள்ளும் AC அறிமுகம் செய்துள்ளது 10 செகண்டில் செம்ம கூல்

Croma 1.5 Ton Portable AC

இந்த Croma 1.5 Ton Portable AC Tata நிறுவனம் தயாரித்தது என்பதால் இதை அதன் அதிகாரபூர்வ croma வெப்சைட்டிலிருந்து வாங்கலாம், இது ஒரு காப்பர் கண்டேன்சர் வருவதால், உங்களுக்கு மிகச்சிறந்த கூலிங் கிடைக்கும்.டாட்டாவின் இந்த Croma 1.5 Ton Portable AC அம்சத்தை பற்றி பேசினால் இது 1.5-ton கூலிங் கெப்பாசிட்டி வழங்குகிறது, இதனுடன் இதில் காப்பர் கண்டேன்ஷர் 5275 வாட்ஸ் வழங்குகிறது இதனுடன் இதில் 5 ஸ்டார் எனர்ஜி ரேட்டிங் உடன் 170 sq. ft வரை அதாவது 18-20 km வரை சிறைந்த பர்போமான்ஸ் வழங்குகிறது மேலும் இந்த ஏசியின் விலை croma வில் ரூ,44,590லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது அதன் பிறகு இன்னும் இதை குறைந்த விலையில் வாங்கலாம்.

AMFAH 1.5 Ton Portable AC

AMFAH யின் இந்த போர்டபிள் AC அமேசானில் ரூ,44,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1,500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த ஏசியை வெறும் ரூ,43,490 யில் வாங்கலாம். மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், AMFAH யின் 1.5 Ton Portable AC Dehumidifier அம்சங்களுடன் எவ்வளவு ஹுமிடிட்டியையும் தாங்க கூடிய வலிமை கொடுள்ளது மேலும் இது பவர்புல் கூலிங் தருகிறது, இதனுடன் இது 2-in-1 பன்சனளிட்டி ஸ்மார்ட் ரிமோட் கண்ட்ரோல் மற்றும் எளிதாக மேனேஜ் செய்ய முடியும், இதனுடன் இதில் ஏர் பில்ட்டர் அம்சங்களுடன் சுத்தமான காற்று கிடைக்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo