PVC Aadhaar vs e-Aadhaar (2)
ஆதார் கார்டில் வெவ்வேறு விதமாக இருக்கிறது, அதில் PVC Aadhaar மற்றும் e-Aadhaarஎன இருக்கிறது, இருப்பினும் இரண்டுமே ஆதார் கார்ட் தான் இந்த இரண்டிலும் ஒரே மாதுரியான தகவலையே கொண்டுள்ளது, அப்படி இருந்த போதிலும் இது வித்தியாசமாக இருப்பது ஏன்? மேலும் Aadhaar Card என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் முக்கியமான ஆவணமாகும். ஒரு நபருக்கு ஆதார் கார்ட் இல்லை என்றால் அவரால் எந்த ஒரு வேலையும் செய்ய முடியாது இருப்பினும் இந்த PVC Aadhaar card மாற்றம் e-Aadhaar இந்த இரண்டுக்கும் இருக்கும் என்ன என்பதை தெளிவாக பார்க்கலாம் வாங்க.
PVC AADHAAR கார்ட் என்பது ஒரு பிசிக்கல் வெர்ஷன் ஆகும், இந்த PVC AADHAAR கார்டை எளிதாக பிரிண்ட் செய்து தங்களின் வாலெட்ட்டில் ATM கார்டை போல பயன்படுத்தி கொள்ளலாம், அதாவது இது காம்பேக்ட் சைசில் வருகிறது.
இவ்வட்டையில் பாதுகாப்பு அம்சங்களுடன் ஆதார் விவரங்களும் இடம்பெற்றுள்ளன; இதனை UIDAI அமைப்பு மூலமாகப் பெற்றுக்கொள்ளலாம்.
E-AADHAAR என்பது டிஜிட்டல் வடிவிலான எலெக்ட்ரோனிக் வெர்ஷன் ஆகும். இது இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் UIDAI மூலம் உருவாக்கப்பட்டதாகும்.
இதை எங்கு வேண்டுமானாலும் ஆனலின் மூலம் டவுன்லோட் செய்து சேமித்து வைக்கலாம், மேலும் இந்த ஆதார் கார்டில் வித்தியாசம் என பெரியதாக இல்லை, இது சாதாரண பிசிக்கல் கார்டில் இருக்கும் அதே அம்சங்கள் கொண்டு வந்துள்ளது.
PVC Aadhaar::- PVC ஆதார் என்பது ஒரு பிசிக்கல் ஆதார் கார்ட் ஆகும். மேலும் இது வாலேட்டில் வைக்கும் அளவுக்கு ATM கார்ட் சைசில் இருக்கும் மேலும் இதை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம்.
E-Aadhaar::E-ஆதார் என்பது டிஜிட்டல் வடிவிலான டாக்யூமென்ட் ஆகும் இதை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் டவுன்லோட் செய்து உங்கள் போன் அல்லது லேப்டாப்பில் எளிதாக சேமித்து வைக்கலாம்.
PVC AADHAAR மற்றும் E-AADHAAR இரண்டிலும் பெரியதாக வித்தியாசம் இல்லை இரண்டிலும் ஒரே மாதுரியான தகவலே அடங்கி இருக்கும் மற்றும் அதே நம்பர் இருக்கும், இதில் இருக்கும் ஒரே வித்தியாசம் PVC ஆதார் கார்ட வாலேட்டில் வைக்கலாம், அதுவே E-AADHAAR டிஜிட்டல் முறையில் ஸ்டோர் செய்து வைக்கலாம்.
இந்த இரு ஆதார் கார்டிலும் எந்த ஒரு வேலிடிட்டியும் வழங்கவில்லை, நீங்கள் இ-ஆதார் நீங்கள் எளிதாக எங்கு வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் டவுன்லோட் செய்து கொள்ளலாம். மற்றும் அதே போல PVC ஆதார் எப்பொழுது வேண்டுமானாலும் எளிதாக பெறலாம்.
இதையும் படிங்க:NEW Sim Rule:ஒரே பெயரில் 9 SIM-க்கு மேல் இருக்க கூடாது எத்தனை சிம் இருக்கிறது செக் செய்வது எப்படி?
நீங்கள் பிசிக்கல் ஆதர் விரும்பினால் PVC Aadhaar பெஸ்ட்டாக இருக்கும் மேலும் நீங்கள் உங்களின் மணி பர்சில் வைக்கும் அளவுக்கு இருக்க வண்டும் என நினைத்தால் இது பெஸ்ட்.
அதுவே நீங்கள் டிஜிட்டல் முறையிலான ஆதார் கார்ட் விரும்பினால், உங்களுக்கு e-Aadhaar மிகவும் பொருத்தமாக இருக்கும் இதை எங்கு வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும், எளிதாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
இதை தவிர நீங்கள் PVC ஆதார் வைத்திருப்பவர்கள் இ-ஆதார் டவுன்லோட் செய்ய கூடாது என்பது இல்லை யாரு வேண்டுமானாலும் எதனை முறை வேண்டுமானாலும் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
நீங்கள் PVC AADHAAR பயன்படுத்தி வந்தாலோ அதை திடிரென தொலைந்து போனாலோ, நீங்கள் எளிதாக அதன் அதிகாரபூர்வ UIDAI வெப்சைட் மூலம் இ-ஆதார் டவுன்லோட் அல்லது PVC ஆதார் கார்டையும் எப்பொழுது வேண்டுமானாலும் டவுன்லோட் செய்யலாம்.
PVC Aadhaar மற்றும் e-Aadhaar இரண்டிலும் ஒரே மாதுரியான தகவலே இருக்கிறது, ஆனால் இது வித்தியாசமான பார்மேட்டில் வருகிறது. PVC ஆதார் என்பது எளிதாக எடுத்துச் செல்ல வடிவமைக்கப்பட்ட ஒரு கார்ட் ஆகும், அதேசமயம் இ-ஆதார் என்பது வெப்சைட்டின் மூலம் டவுன்லோட் செய்யக்கூடிய, டிஜிட்டல் முறையில் டவுன்லோட் செய்யப்படும் ஒரு ஏலேக்த்ரோனிக் டாக்யூமென்ட் ஆகும்..