Portable AC
நீங்கள் உங்கள் வீட்டில் எந்த சேதாரமும் இல்லாமல் நல்ல காற்று பெற விரும்பினால், Portable AC குறைந்த விலையில் வாங்குவதன் மூலம் ஷிம்லா போன்ற கூலிங் பெறலாம். ஒரு சாதரண AC வாங்கினால் இன்ஸ்டலேஷன் பிரச்சனை வரும், மேலும் வாடகை மற்றும் ஹோஸ்டடலில் இருப்பவர்கள் 1000 கண்டிஷன் இருப்பதால் அது முடியாது எனவே அவர்களுக்கு சிறந்தது இந்த Portable AC தன் மேலும் இதை இ-காமர்ஸ் தளமான அமேசானில் ரூ,10,000க்கும் குறைந்த விலையில் வாங்கலாம் சரி வாங்க பார்க்கலாம் பெஸ்ட் Portable AC
Portable Air Conditioners அமேசானில் ரூ,3,637க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, இதை தவிர இதில் பேங்க் ஆபர் போன்ற பல ஆபர் நன்மையை பெறலாம், இதன் அம்சங்கள் பற்றி பேசினால், இந்த Portable Air Conditioners ஒரு 6 ஸ்பீட் அட்ஜஸ்ட் உடன் வருகிறது, மேலும் புழுக்கமான வெப்பம் இருந்தால் ஸ்ப்ரே செயல்பாட்டின் மூலம் ஹுமிடிட்டி அடுச்சு விரட்டும் மேலும் இதில் மாறி எரியும் LED லைட் உடன் கலர்புல்லாக இருக்கும்.
Hespa இது ஒரு கூலர் எனவும் சொல்லலாம் ஆனால் இது Portable AC இதன் விலை அமேசானில் ரூ,1,599க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் நீங்கள் இந்த AC யில் பேங்க் ஆபர் நன்மையும் பெறலாம் மேலும் இது கூலராக செயல்படும் இதை USB மூலம் கனேக்க்ட் செய்து கொள்ள முடியும் மேலும் இதை கூலிங் பேன் இருப்பதால் உங்களின் ரூமை கூல் ஆக்குவது என்பது நிச்சயம்.
MERISHOPP™ Air Conditioning யின் விலை அமேசானில் 3,445 ரூபாய்க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் இதில் 1,000ரூபாய் பேங்க் ஆபர் நன்மையுடன் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இது உங்களின் வீட்டில் அகக்க வைத்து கொள்ளலாம் மேலும் நீங்கள் இதை கூளிங்கான காற்றை தரும்
இதையும் படிங்க:Tower cooler vs desert cooler vs window air cooler: இதில் எது வாங்குனா பெஸ்ட், எது கரண்ட் பில் குறைக்கும்
Ubervia Portable Air Conditioners விலை அமேசானில் ரூ,14,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது இதை தவிர பந்காபரின் கீழ் ரூ,2500 டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது 12,499ரூபாய்க்கு வாங்கலாம் இதன் அம்சங்களை பற்றி பேசினால் இது 7 கலர் மற்றும் 3 ஸ்பீட் மோட் வழங்குவதன் மூலம் உங்களுக்கு மிக சிறந்த கூலிங் தருகிறது, மேலும் இது 700ML வாட்டர் கெப்பாசிட்டி வழங்கப்படுகிறது USB சார்ஜிங் வசதி இருப்பதால் பேட்டரி பேக்கப் அம்சங்களுடன் வாங்கலாம்.