ஏசிக்கு டஃப் கொடுக்கம் Portable AC இந்த க்ளைமட்டுக்கு ஏற்றது வீட்டில் ட்ரில் செய்யும் தொல்லை இல்லை
தமிழ்நாட்டில் அங்கு அங்கு ஒரு சில இடங்களில் மழை பெய்ந்து வருகிறது எனவே வீட்டை ஒரு துளிக்கூட சேதாரம் செய்ய கூடாது என நினைப்பவர்கள் இந்த Portable AC இருந்தால் நீங்கள் எளிதாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு தள்ளி கொள்ளலாம் மேலும் இப்பொழுது இந்த Portable AC ஆனது ஏசியை விட அதிக விலையில் வருகிறது, மேலும் இந்த லிஸ்ட்டில் இருக்கும் ஹை ரேன்ஜ் Portable AC பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyAMFAH AMF-PDAC-18, 1.5 Ton Portable Air Conditioner
AMFAH AMF யின் இந்த போர்ட்டபிள் ஏசியின் விலை அமேசானில் ரூ,64,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,3000 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போர்டபிள் ஏசியை வெறும் ரூ,61,990க்கு வாங்கலாம்.மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் AMFAH AMF-PDAC 1.5 Ton இது 4-in-1 AC ஆகும் மேலும் பல அம்சங்களுடன் வருகிறது மேலும் இந்த போர்டபில் ஏசியை அனைத்து க்ளைமடுக்கு வைக்கலாம் இதனுடன் இதில் இன் பில்ட் எனர்ஜி சேவிங் மோட் போன்ற அம்சம் வழங்குகிறது
ZAPORA Mini Air Conditioner
ZAPORA மினி Air Conditioner விலை அமேசானில் 22,789ரூபாய்க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது இதனுடன் இதில் 5% கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் 3000ரூபாய் பேங்க் ஆபர் நன்மை கிடைக்கும் அதன் பிறகு இதை வெறும் ரூ,19,799 யில் வாங்கலாம் மேலும் கூப்பன் டிஸ்கவுண்ட் மூலம் இதன் விலை இன்னும் குறைக்கப்படும் மேலும் பல ஆபருடன் குறைந்த விலையில் வாங்கலாம் இப்பொழுது இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இது மினி Portable AC என்பதே இதன் சிறப்பு மேலும் இது ஒரு ஏர் கூலர் போலவும் சிறப்பக வேலை செய்யும் மேலும் இது குறைந்த இடையுடன் வருகிறது.
இதையும் படிங்க வேற லெவல் ஆபர் MOTOROLA யின் இந்த மாடலில் அதிரடியாக ரூ,8,500 டிஸ்கவுண்ட்
Godrej 2 Ton 2 Star, Self Clean Technology,
Godrej 2 Ton 2 Star, Self Clean Technology இதன் விலை அமேசானில் ரூ,99,980க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, இருப்பினும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2,999 டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது அதன் பிறகு இந்த போர்டபிள் ஏசி ரூ,96,981க்கு வாங்கலாம். இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற ஆபர் வழங்கப்படுகிறது, மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், Godrej 2 Ton 2 செல்ப் க்ளீனிங் அம்சத்துடன் வருகிறது மேலும் இது அண்டி பரீஸ் ப்ரொடெக்ஷன் பாதுகாப்பாக வருகிறது மேலும் இது மிக உயரமாக இருப்பதால் இதை டவர் AC என்று அழைப்பார்கள்
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
