டிஜிட்டல் இந்தியா இப்பொழுது கேஷ்லெஸ் இந்தியாவாக மாறிவிட்டது இப்பொழுது எந்த ஒரு கடைக்கு போனாலும் சரி அவசரமாக பணம் அனுப்பனும் மற்றும் எடுக்கணும்னா ATM பேங்க் போகதேவை இல்லை UPI மூலம் எளிதாக அனுப்பலாம் இத்தகைய சூழ்நிலையில் UPI, மளிகை பொருட்கள் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு முக்கியமானதாகிவிட்டது UPI மூலம் பணம் செலுத்துவது ஸ்மார்ட்போனில் எளிது , ஆனால் நம் வீட்டில் பெரியவர்கள் அப்பா, அம்மா , தாத்தா பாட்டி இருக்கலாம் ஒரு வேலை அவர்கள் இன்னும் பீச்சர் போன் பயன்படுத்தி வந்தால் ஒரு சாதாரண பீச்சர் போனில் UPI மூலம் பணம் அனுப்புவது என சொல்லிகொடுங்க கூடவே நீங்களும் தெருஞ்சிகொங்க .
UPI மூலம் பணம் செலுத்த வேண்டும் என்றால் நேஷனல் பேமன்ட் கார்பரேசன் ஆப் இந்தியா (NPCI) உருவாக்கப்பட்ட UPI பேமன்ட் வசதியின் மூலம் சாதாரண பீச்சர் போனுக்காக 123PAY என்ற சேவையை உருவாக்கப்பட்டது ஆனால் பணம் அனுப்ப வேண்டும் என்றால் முதலில் UPI ID உருவாக்க வேண்டும் அதன் பின் தான் இந்த சேவையை பீச்சர் போனில் பயன்படுத்தத் முடியும்.
உங்களின் பீச்சர் போனில் நீங்கள் எளிதாக 99# என டயல் செய்வதன் மூலம் UPI ID உருவாக்க முடியும் அதில் நீங்கள் எந்த பேங்க் பயன்படுத்துகிர்கலாவ் அந்த பேங்கின் பெயர் மற்றும் அதன் பிறகு டெபிட் கார்ட் தகவல் உதரணமாக 6 இலக்கு நம்பர் மற்றும் எக்ஸ்பைரி தேதி போன்றவை நிரப்ப வேண்டும் அதன் பிறகு உங்கள் வசதிக்கு ஏற்ப UPI பின் போடவும் அந்த செயல்முறை முடிந்ததும் அவ்வளவு தான் உங்களின் UPI ID எக்டிவேட் செய்யப்படும்.
இதையும் படிங்க:WhatsApp யில் வருகிறது புதிய அம்சம் இனி யாருக்கும் கால் செய்வதை மறக்கவே மாட்டிங்க